சங்கத்தமிழில் வட்டத்தின் சுற்றளவும் பரப்பளவும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
:திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின்
:திகைப்பன சுற்றுத்தானே"
::::::::::- [[காக்கைப் பாடினியம்]]}}
இதன்படி விட்டத்தை '''வி''' என எடுத்துக்கொண்டால்,
# திகைவர = '''வி''' ஆகும்
# விட்டமோர் ஏழு செய்து = '''வி'''/7 ஆகும்
# நான்கு சேர்த்து = 4*('''வி'''/7) ஆகும்
# சட்டென இரட்டி செயின் = (2 ('''வி''' + (4'''வி'''/7) ஆகும்.
இதன்படி முறைசெய்தால் (2 * ((11 '''வி''') / 7)= 22/7 * '''வி'''. இதுவே தற்போது வழங்கப்பட்டுவரும் வட்டத்தின் சுற்றளவு ஆகும் '''πD''' ).
|