லொயோலா இஞ்ஞாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
புனித '''லொயோலா இஞ்ஞாசி''' ([[பாஸ்க் மொழி]]:Iñigo Loiolakoa, {{lang-es|Ignacio de Loyola}}) (1491<ref name="RGV"/> – ஜூலை 31, 1556) என்பவர் பாஸ்க் குடும்பத்தைச் சேர்ந்த [[எசுப்பானியா]] நாட்டின் போர்வீரரும், கத்தோலிக்க குருவும், [[இறையியல்|இறையியலாளரும்]], [[இயேசு சபை]]யின் நிறுவனரும், அச்சபையின் முதல் தலைவரும் ஆவார்.<ref name="Idig">{{cite book | last = Idígoras Tellechea | first = José Ignacio| title = Ignatius of Loyola: The Pilgrim Saint|chapter= When was he born? His nurse's account | publisher = Loyola University Press | location = Chicago | year = 1994 | isbn = 0-8294-0779-0| pages=45|url=http://books.google.com/?id=mWO8ZeN8D5sC&printsec=frontcover#PPA45,M1 }}</ref> இவர் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]யில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் மற்றும் நிலைமுறைக்கு எதிர்ப்பின்றி கீழ்படிந்தது மட்டும் அல்லாது, தன் சபையினரையும் அவ்வாறே செயல்பட ஊக்குவித்தார்.<ref>{{cite web | url=http://www.wsu.edu/~dee/REFORM/COUNTER.HTM | accessdate=2010-03-28 | title=The Counter-Reformation | publisher=Washington State University}}</ref><ref name="RGV">{{cite book |title=San Ignacio de Loyola: Nueva biografía |last= García Villoslada |first=Ricardo |year=1986 |publisher=La Editorial Católica |location= |isbn=84-220-1267-7|language=Spanish|url=http://books.google.com/?id=MmRvpVZQrEAC&printsec=frontcover|quote=''We deduct that, (...), Iñigo de Loyola should have been born before October 23, 1491.''}}</ref>
 
இவர் ஜூலை 1556இல் இறந்தார். இவருக்கு [[அருளாளர் பட்டம்]], [[ஐந்தாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் பவுலினால்]] 1609இலும், [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம்]] by [[பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி]]யால் 1622இலும் வழங்கப்பட்டது. இவரை ஆன்ம தியானம் மற்றும் ஒடுக்கத்திற்கு பாதுகாவலராக [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்]] 1922இல் அறிவித்தார். இவரின் விழா நாள் ஜூலை 31 ஆகும்<ref>{{cite web | url=http://www.turismoa.euskadi.net/contenidos/informacion/s11_folletos/en_s11/folletos/cultura/cultura_ing_fiestas_verano.pdf | accessdate=2008-07-24 | title=Summer Fiestas | publisher=euskadi.net}}</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லொயோலா_இஞ்ஞாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது