லியோனார்டு ஆய்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: tt:Леонард Эйлер
வரிசை 20:
 
== வாழ்க்கை ==
ஆய்லர் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்[[ உள்ள [[பாசெல்]] என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும், மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பவுல் ஆய்லர் [[சீர்திருத்தத் திருச்சபை]]யைச் சேர்ந்த ஒரு [[மதகுரு]]. தாயாரும் ஒரு குருவானவரின் மகளே. லியொனார்டுக்கு இரண்டு [[தங்கை]]கள் இருந்தனர். லியொனார்டு பிறந்ததுமே ஆய்லர் குடும்பத்தினர் பாசெல்லிலிருந்து [[ரீஹென்]] என்னும் நகருக்கு இடம் பெயர்ந்தனர். லியொனார்டு தனது சிறு பராயத்தின் பெரும் பகுதியை இந்நகரிலேயே கழித்தார். பவுல் ஆய்லர், அக்காலத்தில் ஐரோப்பாவில் பெயர் பெற்ற கணிதவியலாளரான ஜொஹான் பர்னோலி என்பவரின் குடும்பத்துக்கு நண்பராக இருந்தார். இது இளம் லியொனார்டின் கணித ஆர்வத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்தது.
 
== கணிதத்துடன் முதல் உரசல் ==
"https://ta.wikipedia.org/wiki/லியோனார்டு_ஆய்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது