"கருஞ்சீரகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,641 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: hr:Crni kim)
| binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி.]]
}}
'''கருஞ்சீரகம்''' (''Nigella sativa'') தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. ஹிந்தி மொழியில் இதற்கு கொலொஞி எனப் பெயர்.
 
[[பைபிள்|பைபிளிலும்]] குறிக்கப்பெற்றுள்ள இது, அரபு நாடுகளில் பெரிதும் உணவோடு பயன்படுத்தப் படுகிறது.
 
== இடம்பெற்றுள்ள சத்துக்கள் ==
இதின் விதையில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. மேலும் அவசியமான அமினோ அமிலங்கள், அவசியான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் beta-carotene, கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
 
 
== மருத்துவ குணங்கள் ==
இதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியதாக நம்பப்படுகிறது.
 
 
[[பகுப்பு:மூலிகைகள்]]
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1239890" இருந்து மீள்விக்கப்பட்டது