லே மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஜம்மு காஷ்மீர் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 60:
}}
 
'''லே மாவட்டம்''' என்பது[[சம்மு காசுமீர்]] மாநிலத்தில் [[லடாக்]] பகுதியில் அமைந்துள்ள இரு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் [[லே]] நகராகும். மற்றொரு மாவட்டம்மாவட்டமான [[கார்கில் மாவட்டம்|கார்கில்]] லடாக் பகுதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதுவேஇது இந்தியாவில் பரப்பளவில் குசராத்தின் கட்ச் மாவட்டதுக்கு அடுத்து இரண்டாவது பெரிய மாவட்டமாகும் .<ref>http://www.india9census2011.comco.in/i9showquestions/Leh182/district-area/total-square-kilometer-area-of-kachchh-Districtdistrict-137672011.htmhtml</ref>. இதன் வட பகுதியில் [[பாக்கித்தான்]] கட்டுப்பாட்டில் உள்ள [[வடக்கு நிலங்கள்|வடக்கு நிலங்களும்]] தென்பகுதியில் இமாச்சலப்பிரதேசத்தின் [[லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டம்|லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டமும்]] மேற்கில் கார்கில் மாவட்டமும், கிழக்கு பகுதியில் [[அக்சாய் சின்]] மற்றும் [[திபெத்து|திபெத்தும்]] எல்லைகளாக உள்ளன.
 
1979ம் ஆண்டு வரை லடாக் பகுதி முழுவதும் [[லே]]வை தலைமையிடமாக கொண்டு நிருவகிக்கப்பட்டது. <ref>http://kargil.nic.in/profile/profile.htm</ref> 1979ல் லடாக் கார்கில், லே என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. <ref>http://leh.nic.in/pages/leh.pdf</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/லே_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது