தத்துவமசி என்ற மகாவாக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
==அசிந்த்ய-பேதாபேதம்==
 
இது 16ம் நூற்றாண்டில் [[சைதன்யரா]]ல் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதாபேதம் நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் 'அது'வும் 'நீ'யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, மற்றொன்று முடிவில்லாதது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.{{cn}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/தத்துவமசி_என்ற_மகாவாக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது