மிளகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
[[File:Charleston Hot peppers white background.jpg|190px|thumb|மிளகாயின் மாற்றங்கள்|right]]
'''மிளகாய்'''

[[File:Green chillies.jpg|thumb|right|100px|[[பெங்களூரு]] [[சந்தை]]யில் பச்சை மிளகாய்]
==கார அளவுகள்==
'''பச்சை மிளகாய்''' என்பது [[மிளகாய்]] இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். (Solanaceae) இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.<ref name="BBC">[http://news.bbc.co.uk/2/hi/americas/6367299.stm பிபிசி இணையத்தில் பச்சை மிளகாய் வரலாறு]</ref>

உலகெங்கிலும் மிளகாய்களை வகைப்படுத்த [[சுகோவில் அளவு]] (Scoville Units) எனப்படும் முறையே பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.

====இனிப்பு மிளகாய்====

இனிப்பு வகை மிளகாய்களின் காரத் தன்மை 0 முதல் 1000 சுகோவில் அளவு வரை இருக்கும். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய் மற்றும் செர்ரி மிளகாய் ஆகியவை இனிப்பு வகையை சார்ந்தவை.

====மிதமான கார மிளகாய்====

மிதமான கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 1000 முதல் 3000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா மற்றும் கஸ்காபெல் ஆகியவை மிதமான கார வகையை சார்ந்தவை.

== ஊட்டச்சத்து விவரம் ==
====இடைப்பட்ட கார மிளகாய்====
{{nutritionalvalue | name=Peppers, hot chili, red, raw | source_usda=1 | water=88 g | kJ=166 | protein=1.9 g | fat=0.4 g | carbs=8.8 g | fiber=1.5 g | sugars=5.3 g | right=1 | vitC_mg=144 | vitA_ug=48 | betacarotene_ug=534 | vitB6_mg=0.51 | potassium_mg=322 | magnesium_mg=23 | iron_mg=1|opt1n=[[Capsaicin]]|opt1v = 0.01g – 6 g }}

இடைப்பட்ட கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 3000 முதல் 6000 சுகோவில் அளவு வரை இருக்கும். அலபீனோ மற்றும் மியாசால் ஆகியவை இடைப்பட்ட கார வகையை சார்ந்தவை.

====கார மிளகாய்====

கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 5000 முதல் 100,000 சுகோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை கார வகையை சார்ந்தவை.

====அதீத கார மிளகாய்====

அதீத கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 80,000 முதல் 300,000 சுகோவில் அளவு வ்ரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு ஆகியவை அதீத கார வகையை சார்ந்தவை.

==படத்தொகுப்பு==
பல வேறுபட்ட மிளகாய் வகைகள் உள்ளன. மிளகாய்த் [[தாவரம்|தாவரத்தின்]] காய்களே பயன்படுபவை. அந்தக் காய்கள் நீளமானவை, குறிகியவை, அகன்றவை, ஒடுங்கியவை, வட்டமனவை என பல்வேறு வடிவங்களில் இருப்பதுடன், காரத் தன்மையிலும் வேறுபடுகின்றன.
<gallery>
File:Chilli Dandicut plant.JPG|காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
File:Chilli sanam 4 plant.JPG|காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
File:Capsicum baccatum0.jpg|காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
File:Chilli-kkm.jpg|செடியிலேயே இருக்கும் பழுத்த மிளகாய்
File:Chilli Used for Chilli Bhaji.JPG|பெரிய மிளகாய்கள்
File:Red chilli whole dandi cut.JPG|வட்ட வடிவமான சிவப்பு மிளகாய்கள்
File:Chilli.jpg|காய்ந்த மிளகாய் (செத்தல் மிளகாய்)
File:KK Chilli.jpg|பறித்து வைக்கப்பட்டிருக்கும் பழுக்காத (பச்சை), பழுத்த (சிவப்பு) மிளகாய்கள்
File:Ornamental chilli at lalbagh 7462.JPG|அலங்காரமாக வளர்க்கப்படும் மிளகாய்ச்செடி
File:RocotoManzanoRojo.jpg|மிளகாய்ச்செடி
File:Chilli Bhaji.JPG|மிளகாயில் செய்யப்பட்ட பஜ்ஜி எனப்படும் [[உணவு]]
File:Chilli crab-02.jpg|மிளகாய்ப்பொடி இட்டு செய்யப்படும் காரம் கூடிய [[நண்டு]] உணவு
File:A aesthetic chilly.JPG|மிளகாய் வற்றல்
</gallery>

==வகைகள்==
* [[குடை மிளகாய்]]
* [[பிமென்டோ மிளகாய்]]
* [[ரெல்லானோ மிளகாய்]]
* [[இனிப்பு பனானா மிளகாய்]]
* [[பொப்பிலானோ/ஆன்சோ மிளகாய்]]
* [[பெர்முடா கார மிளகாய்]]
* [[ஆர்டேகா மிளகாய்]]
* [[பப்பிரிகா மிளகாய்]]
* [[கார பனானா மிளகாய்]]
* [[ரோகோடில்லோ மிளகாய்]]
* [[அலபீனோ மிளகாய்]]
* [[கயன் மிளகாய்]]
* [[டபாஸ்கோ மிளகாய்]]
* [[செர்ரானோ மிளகாய்]]
* [[சில்டிபின் மிளகாய்]]
* [[ஆபெர்னரோ மிளகாய்]]
* [[ரொகோடோ மிளகாய்]]
* [[தாய்லாந்து மிளகாய்]]

==இந்திய வகைகள்==
* [[சன்னம் மிளகாய்]]
* [[LC 334 மிளகாய்]]
* [[படகி மிளகாய்]]
* [[அதிசய கார மிளகாய்]]
* [[ஜுவலா மிளகாய்]]

[[பகுப்பு:தாவரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிளகாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது