விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Dineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 58:
* [[தமிழ்த் தட்டச்சு முறைகள்]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.youtube.com/watch?v=vOx5qz9S6W8 செயல்முறை விளக்கமாக யூ ட்டூயூபில் காண....]
* [http://ubuntuforums.org/showthread.php?t=409379 கேயுபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற்றுக் கொள்ள...]
* [http://amachu.net/blog/?p=109 டெபியன் குனு/ லினக்ஸில் தமிழ் வசதிகள்]
* [http://valai.blogspirit.com/archive/2007/05/24/word.html வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்]
* [http://drupal.org/project/indic_script ட்ரூபால் தளங்களில் தானாகவே தமிழில் எழுத தமிழ் மாட்யூல்]
* [http://tamil.muhil.com/TypeInTamil.aspx தமிழ்.முகில்.காம் (http://tamil.muhil.com/TypeInTamil.aspx ) தளம் ஆங்கில எழுத்துகளை கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது. இது உபயோகிக்க மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் உள்ளது.]
 
 
நல்ல சிந்தனை அவரவர் வாழ்வியலை அவரவர் வகுத்துக்கொண்டு அவரவரின் முன்னோர்கள் வழிநடப்பது சிறப்புத்தான் மன்னர்கள் ஆண்ட காலத்தில் எந்த சமூகமும் நிரந்தரமாக அரசாண்டதாக வரலாறு இல்லை ஆண்டவன் அடிமையாவதும் அடிமைப்பட்டவன் அடக்கியாண்டதும் வீரத்தின் விதைகள் எங்கெல்லாம் விதைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வரலாற்று சிதைவுகள் இன்றைய மனிதர்களாய் நாம் சிந்திக்க வேண்டியது நாளைய சந்ததிகளுக்கு நாம் என்ன விட்டுச்செல்வது என்பதுதான் ஏற்றத்தாழ்வுகளற்ற தமிழ்சமுதாயமே கல்வியறிவிலும் கேள்வியரிவிலும் இன்றைய மனிதர்கள் எண்ணற்ற முன்னேற்றம் அடைந்துள்ளனர் அடிமைப்பட்டவன் மட்டுமே போராடுகிறான் போராளியாக மட்டுமே மாண்டு போகிறவன் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுகிறான் வெற்றிபெற்றவன் மட்டுமே போற்றப்படுகிறான் இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல வரலாறுக்கும் பொருந்தும் ஒருவன் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தாத வரை ஏற்றத்தாழ்வுகள் சமன் பெரும் வாழ்க தமிழன்
[[Category:தொகுத்தல் உதவி]]
<gallery>
படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது