1,693
தொகுப்புகள்
No edit summary |
|||
'''வாட்''' (Watt) (குறியீடு: '''W''') என்பது [[திறன்|திறனை]] அளக்கும் ஓர் [[அனைத்துலக முறை அலகுகள்|SI அலகு]]. ஒரு வாட் என்பது ஒரு நொடிக்கு ஒரு [[ஜூல்]] ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. [[நீராவிப் பொறி]]யின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த [[சேம்சு வாட்]]டைச் (James Watt) சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு ''வாட்'' என்ற பெயரிட்டனர்.
[[File:Watt. po.jpg|thumb|சுலபமாக வாட் அளக்கும் அலகு]]
== வரையறை ==
|
தொகுப்புகள்