மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சி {{mergeto|மின்மம்}}
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:min_pulam_selva.jpg|thumb|300px|நேர்மின்மத்திற்கும் எதிர்மின்மத்திற்கும் இடையே உள்ள மின்புலம் காட்டப்பட்டுள்ளது. மின்புலமானது தன் விசையை நேர்மின்மத்தில் தொடங்கி எதிர்மின்மத்தில் முற்றுப்பெறுவதாகக் கொள்ளுவது மரபு. [[மின்புலம்]] அதிகமாக உள்ள பகுதியை மஞ்சள் நிறத்தில் காணலாம். ஒரு மின்மத்தைச் சூழ்ந்து எல்லாப் புறமும் மின்புலம் உண்டு ]]
{{mergeto|மின்மம்}}
'''மின்மம்''' என்பது ஒரு பொருளைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் தோற்றுவிக்கும் அடிப்படையான ஒன்றாகும். இவ்விசைப் புலத்தை [[மின்புலம்]] என்பர். இம் மின்மமானது அடிப்படையில் [[அணு]]வின் உட்கூறுகளில் ''இயல்பாகவே'' இருப்பதாகும். எல்லாப்பொருளும் அணுக்களால் ஆனவை. [[ஐதரசன்]] அணுவைத் தவிர்த்த மற்ற எல்லா அணுக்களும் மூன்றே மூன்று வகையான '''துகள்'''களால் ஆக்கப்பட்டவைதாம். இங்கு துகள் எனப்படுவது அணுவின் உட்கூறு ஆகும். ஐதரசனில் மட்டும் இரண்டே இரண்டு வகையான துகள்கள் தாம் உள்ளன. ஓர் அணுவில் உள்ள இந்த மூன்று வகைத் துகள்களில் இரண்டு வகைத் துகள்களானவை, இரு வேறு வகை மின்மம் கொண்டவை. ஒருவகை, அணுவின் கருவில் உள்ளது. இதனை [[நேர்மின்னி]] என்பர். இந்த நேர்மின்னி தன்னகத்தே இயல்பாகக் கொண்டிருக்கும் இவ் வகையான மின்மத்தை ''நேர்மின்மம்'' என்பர். இதனை கூட்டல் குறி (<big>''' +'''</big> ) இட்டுக் காட்டுவர்.
[[பருப்பொருள்களின்]] அடிப்படைப் பண்பு '''மின்னூட்டு (Charge)'''ஆகும். தமிழில் மின்னூட்டு என்ற சொல்லுக்கு பதிலாக '''மின்னூட்டம்''' என்றும் பயன்படுத்தப்படுவதுண்டு. பருப்பொருள் புரோட்டான [[நேர் மின்னூட்டு|நேர் மின்னூட்டையும்]] அல்லது எலெக்ட்ரான் [[எதிர் மின்னூட்டு|எதிர் மின்னூட்டையும்]] கொண்டிருப்பதாக வரையறை செய்யப்பட்டுள்ளது. மின்னூட்டம் இயல்பு காரணமாக புரோத்தனையும், இலத்திரனையும் [[மின்னணு]] என்றும் குறிப்பிடுவர்.
 
மற்றொரு வகைத் துகள் அணுக்கருவைச் சுற்றிப் பல்வேறு சுற்றுப் பாதைகளில் உலாவருவன. இவைகளை [[எதிர்மின்னி|எதிர்மின்னிகள்]] என்பர். இவ் எதிர்மின்னிகள் தன்னியல்பாய்க் கொண்டிருக்கும் மின்மத்தை ''எதிர்மின்மம்'' என்பர். இதனைக் கழித்தல் குறி (<big> '''-''' </big>) இட்டுக் காட்டுவர். எனவே அணுக்கருவில் உள்ள நேர்மின்னியின் நேர்மின்மப் பரும அளவும், அணுக்கருவைச் சுற்றி உலா வரும் எதிர்மின்னியின் எதிர்மின்மப் பரும அளவும் ஒன்றே ஆகும், ஆனால் அவை எதிர்-எதிர் இயல்பு (வகை) கொண்டவை. எதிரெதிர் இயல்பு கொண்ட மின்மங்கள் ஒன்றை ஒன்று ''ஈர்க்கும்'' பண்பு கொண்டவை. இதனிடையே'' ஈர்ப்பு விசை'' இருக்கும். ஒரே வகை மின்மம் கொண்ட பொருட்கள் ஒன்றை ஒன்று உந்தி விலக்கும் பண்பு கொண்டவை. இவையிடையே ''விலகுவிசை'' இருக்கும். மின்மத்தால் வினைப்படும் விசைக்கு ''கூலாம் விசை'' என்பர். கூலாம் என்பது மின்மத்தைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடியான [[பிரான்சு|பிரான்சிய]] அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: [[கூலாம்|சார்லசு அகசிட்டின் டெ கூலாம்]]) இவைகளைப் படத்தில் காணலாம்.
== வரலாறு ==
[[படிமம்:forces_on_charges_Selva.jpg|thumb|300px|மின்மங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்மங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்மங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): மாறுவகையான மின்மங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]] மேலும் ஐதரசனைத் தவிர மற்ற எல்லா வகை அணுவின் கருவினுள்ளேயும் மின்மம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு அதற்கு நொதுமின்னி அல்லது [[நொதுமி]] என்று பெயர். நொது என்னும் சொல் ''எப்பக்கமும் சேராப் பொது'' என்று பொருள் படும். மின்மம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின்மத்தால் எவ்விசைக்கும் உட்படாது. மின்மம் உடைய ஒரு பொருளானது மின்மம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
பண்டைய காலத்திலேயே மக்கள் அரக்கினைப் பட்டுத்துணியால் தேய்த்த பின்பு அது சிறு சிறு செத்தைகள், முடி போன்றவற்றை ஈர்ப்பதை அறிந்திருந்தனர். கி.மு. 600 வாக்கில் கிரேக்கத்தில் வாழ்ந்த [[தாலஸ்]] இதை முதன்முதலில் கண்டறிந்த பெருமைக்குரியவராகக் கருதப்படுகிறார்.
பிற்காலத்தில் ஃபிரான்சின் [[கூலும்]], ( இங்கிலாந்தின் [[காவன்டிஷ்]] ) இதே முறையைப் பின்பற்றி பொருட்களை மின்னூட்டு அடையச் செய்து, அவற்றுக்கிடையிலான விசையின் அளவைக் கூறும் சமன்பாட்டைக் கண்டறிந்தனர்.
 
== பார்க்கவரலாறு ==
மிகப் பழங்காலத்திலேயே, அணுவின் துகள்களைப் பற்றி அறியத் தொடங்கிய 19 ஆம் நூறாண்டுக்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே, சுமார் கி.மு. 600 காலப்பகுதியில் [[தாலஸ்|தாலசு]] என்னும் [[கிரேக்கம்|கிரேக்க]] அறிஞர் மின்மம் பற்றிய சில அரிய கண்டுபிடிப்புகளை எழுதியுள்ளார். திண்மமாய் மாறிய, மஞ்சள் நிறத்தில் காணப்படும், மரப்பிசினாகிய [[அம்பர்]] என்னும் பொருளை ஒரு துணியில் தேய்த்தால், அது சிறு சிறு செத்தைகள், முடி போன்றவற்றை ஈர்ப்பதை அறிந்திருந்தனர். கி.மு.300 காலப்பகுதியில் வாழ்ந்த [[பிளாட்டோ]] என்பாரும், அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி எழுதியுள்ளார். பிற்காலத்தில், கி.பி. 1600களில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசி [[எலிசபெத்-1]] அவர்களின் மருத்துவராகிய [[வில்லியம் கில்பர்ட்]] என்பாரும் அம்பர் மட்டுமல்லாமல், வைரம், கண்ணாடி, மெழுகு, கந்தகக் கட்டி முதலியனவும் அதே பண்பு கொண்டிருப்பதை அறிந்து எழுதினர். [[இலத்தீன் மொழி]]யில் அம்பருக்கு ''எலெக்ட்ரம்'' என்று பெயர், இதன் அடிப்படையிலேயே மின்மப் பண்பு காட்டும் பொருட்களுக்கு மேற்குலக மொழிகளில் ''எலெக்ட்ரிக்ஃசு'' (electrics) என்றும், அதன் அடிப்படையில் சர் தாமசு பிரௌன் (Sir Thomas Browne), ''மின்சாரம்'' என்பதற்கு ''எலெக்ட்ரிசிட்டி'' (electricity) என்னும் சொற்களும் ஆக்கினர். பின்னர் 1729 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரான்சின் டு ஃவே (Du Fay) என்பார் மின்மங்கள் ஓட்டத்தில் ''இருவகை'' இருப்பதாகக் கண்டார். 1785 ஆம் ஆண்டு [[பிரான்சு|பிரான்சின்]] [[கூலாம்|சார்லசு டெ கூலாம்]] என்பபர் மின்மங்களுக்கு இடையே நிலவும் விசைகள் பற்றிய, துல்லியமான தொடர்பாடுகளை நிறுவினார். மின்மங்களுக்கு இடையே உள்ள மின்விசையை அளந்து ஓர் அடைப்படையான சமன்பாட்டை நிறுவினார். இதற்கு [[கூலாம் விதி]] என்று பெயர்.
* [[கூலோமின் விதி]]
* [[மின்னோட்டம்]]
* [[மின்னழுத்தம்]]
* [[அணுக்கொள்கை]]
 
[[பகுப்பு:அணுவியல்மின்னியல்]]
[[பகுப்பு:இலத்திரனியல்]]
[[பகுப்பு:மின்காந்தவியல்]]
 
[[euaf:KargaElektriese elektrikoalading]]
[[tram:Elektrik yüküቻርጅ]]
[[ar:شحنة كهربائية]]
[[ast:Carga llétrica]]
[[be:Электрычны зарад]]
[[be-x-old:Электрычны зарад]]
[[bg:Електрически заряд]]
[[bn:বৈদ্যুতিক আধান]]
[[bs:Električni naboj]]
[[ca:Càrrega elèctrica]]
[[cs:Elektrický náboj]]
[[cy:Gwefr drydanol]]
[[da:Elektrisk ladning]]
[[de:Elektrische Ladung]]
[[el:Ηλεκτρικό φορτίο]]
[[en:Electric charge]]
[[eo:Elektra ŝargo]]
[[es:Carga eléctrica]]
[[et:Elektrilaeng]]
[[eu:Karga elektriko]]
[[fa:بار الکتریکی]]
[[fi:Sähkövaraus]]
[[fr:Charge électrique]]
[[frr:Elektrisk lääs]]
[[ga:Lucht leictreach]]
[[gl:Carga eléctrica]]
[[he:מטען חשמלי]]
[[hi:विद्युत आवेश]]
[[hr:Električni naboj]]
[[hu:Elektromos töltés]]
[[hy:Էլեկտրական լիցք]]
[[ia:Carga electric]]
[[id:Muatan listrik]]
[[is:Rafhleðsla]]
[[it:Carica elettrica]]
[[ja:電荷]]
[[ka:მუხტი]]
[[km:បន្ទុកអគ្គីសនី]]
[[kn:ವಿದ್ಯುದಾವೇಶ]]
[[ko:전하]]
[[ku:Barê karevayî]]
[[la:Onus electricum]]
[[li:Elektrische laojing]]
[[lt:Elektros krūvis]]
[[lv:Elektriskais lādiņš]]
[[mhr:Тулэҥер татыл]]
[[mk:Електричен набој]]
[[ml:വൈദ്യുത ചാർജ്]]
[[mn:Цахилгаан цэнэг]]
[[mr:विद्युतभार]]
[[mzn:الکتریکی بار]]
[[ne:विद्युत आवेश]]
[[nl:Elektrische lading]]
[[nn:Elektrisk ladning]]
[[no:Elektrisk ladning]]
[[pa:ਬਿਜਲੀ ਚਾਰਜ]]
[[pl:Ładunek elektryczny]]
[[pt:Carga elétrica]]
[[qu:Pinchikilla chaqna]]
[[ro:Sarcină electrică]]
[[ru:Электрический заряд]]
[[sh:Naelektrisanje]]
[[simple:Electric charge]]
[[sk:Elektrický náboj]]
[[sl:Električni naboj]]
[[sq:Ngarkesa elektrike]]
[[sr:Наелектрисање]]
[[su:Muatan listrik]]
[[sv:Elektrisk laddning]]
[[th:ประจุไฟฟ้า]]
[[tl:Karga ng kuryente]]
[[tr:Elektriksel yük]]
[[tt:Электр корылмасы]]
[[uk:Електричний заряд]]
[[ur:برقی بار]]
[[vi:Điện tích]]
[[wo:Yanu mbëj]]
[[yo:Àdìjọ ìtanná]]
[[zh:電荷]]
[[zh-yue:電荷]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது