கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் கந்தகம்}}
'''கந்தகம்''' (Sulphur) ஒரு [[தனிமம்]] ஆகும். இதன் குறியீடு S. இத்தனிமத்தின் [[அணு எண்]] 16. இது புவியில் மிகுந்து கிடைக்கும் சுவையற்ற [[அலோகம்]] ஆகும். கந்தகம் இயற்கையில் மஞ்சள் நிறப் படிகமாகக் கிடைக்கிறது. அழுகிய மணம் கொண்டது. இது இயற்கையில் தனிமம் ஆகவும் பல தனிமங்களோடு சேர்வதால் சல்பைடு, சல்பேட்டு [[கனிமம்|கனிமங்களாகவும்]] கிடைக்கிறது. சாதாரண நிலையில் கந்தகம், S<sub>8</sub> எனும் வேதி வாய்பாட்டையுடைய எண்ணணு வளைய சேர்மத்தை உண்டாக்குகிறது.
 
இது உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. இரு அமினோஅமிலங்களிலும் இது காணப்படுகிறது.கந்தகம் தனிமமாக எரிமலைக் குழம்பு உறைந்த பாறைகளில் கிடைக்கிறது. வியாழனின் துணைக் கோளான அயோ(Io)வில் எரிமலையிலிருந்து வெளியேறிய கந்தகப் பொருட்கள் பல நூறு கிலோமீட்டர் தூரம் வரை உறைந்துள்ளது. அதனால் அது பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திட்டுக்களைப் பெற்றுள்ளது. பொதுவாக கந்தகம் பல தனிமங்களோடு சேர்வதால் அவற்றின் சல்பைடு மற்றும் சல்பேட்டுக்களாகக் கிடைக்கின்றது. வெப்ப நீர் ஊற்றுக்களில் கந்தகம் சேர்ந்திருக்கிறது. பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரி வளிமத்தோடு கலந்திருக்கிறது. இது வணிக நோக்கில், [[உரம்]], வெடிமருந்து, தீக்குச்சி, பூச்சிக் கொல்லி போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது.
 
இது உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. இரு அமினோஅமிலங்களிலும்அமினோ அமிலங்களிலும் இது காணப்படுகிறது. கந்தகம் தனிமமாக எரிமலைக் குழம்பு உறைந்த பாறைகளில் கிடைக்கிறது. வியாழனின் துணைக் கோளான அயோ(Io)வில் எரிமலையிலிருந்து வெளியேறிய கந்தகப் பொருட்கள் பல நூறு கிலோமீட்டர் தூரம் வரை உறைந்துள்ளது. அதனால் அது பிரகாசமான [[சிவப்பு]], [[ஆரஞ்சு]] மற்றும் [[மஞ்சள்]] நிறத்திட்டுக்களைப் பெற்றுள்ளது. பொதுவாக கந்தகம் பல தனிமங்களோடு சேர்வதால் அவற்றின் சல்பைடு மற்றும் சல்பேட்டுக்களாகக் கிடைக்கின்றது. வெப்ப நீர் ஊற்றுக்களில் கந்தகம் சேர்ந்திருக்கிறது. பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரி வளிமத்தோடு கலந்திருக்கிறது. இது வணிக நோக்கில், [[உரம்]], [[வெடிமருந்து]], [[தீக்குச்சி]], [[பூச்சிக் கொல்லி]] போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது.
== வரலாறு ==
கந்தகம் தனித்தும், சேர்மமாகவும் பூமியில் கிடைப்பதால் இதை வேதித் தனிமமாக அறிவதற்கு வெகு காலம் முன்பே மக்கள் இதைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தனர். [[கிரேக்கர்|கிரேக்கர்களும்]], [[ரோமானியர்|ரோமர்களும்]] கந்தகத்தை [[புகை]] உண்டாக்கப் பயன்படுத்தினார்கள். வீட்டில் [[தொற்று நோய்]]க் கிருமிகளைக் கொல்ல இப்புகையை எழுப்பினார்கள். [[கார்பன்]] போல் வான வேடிக்கைப் பொருட்களில் இதைப் பயன்படுத்தியுள்ளனர். கந்தகம், கரித்தூள், சால்ட்பீட்டர்(Pottasium Nitrate) இவற்றை 1 :2 :6 என்ற விகிதத்தில் கலந்து துப்பாகிகளில் வெடிமருந்தாகப் பயன்படுத்தினர். இது இன்றைய சேர்மான விகிதத்திலிருந்து சிறிதே மாறுபட்டதாகும். கந்தகத்தின் தனித் தன்மையை [[அந்துவான் இலவாய்சியே]] தெரியப்படுத்தினார். கந்தகம் என்ற பெயரின் மூலம் ‘சுல்வாரி’ என்ற [[வடமொழி]]ச் சொல்லாகும். [[செம்பு|செம்பையும்]] கந்தகத்தையும் சேர்த்து சூடுபடுத்தும் போது செம்பு அழிகின்ற காரணத்தால் இதற்குச் 'செம்பின் எதிரி ' என்று பெயர் வைத்தனர். இது [[லத்தீன்]] மொழியில் ‘சல்பூரியம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது