கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
கந்தக அமிலம், சல்பேட் உரங்கள் தயாரிப்பில் கந்தகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.<ref>{{cite book|last=Kogel|first=Jessica|title=Industrial minerals & rocks: commodities, markets, and uses|year=2006|publisher=Littleton|location=Colorado|isbn=978-0-87335-233-8|edition=7th|page=935|oclc=62805047}}</ref><ref>[http://www.sulphurinstitute.org/learnmore/faq.cfm#plants Sulfur as a fertilizer]. Sulphurinstitute.org. Retrieved on 2012-08-16.</ref> வறண்ட பழங்களை வெண்மையூட்டுவதற்கும், வானவேடிக்கைக்கான வெடி பொருட்களைத் தயாரிப்பதற்கும், தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுகிறது.
 
கால்சியம் பை சல்பைட்டை மரக் கூழ்களை வெண்மையூட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். பூஞ்சனம் படர்வதை கந்தகம் மட்டுப்படுத்துகிறது. அதனால் மருந்து தயாரிக்கும் வழி முறையில் இது பெரிதும் நன்மை பயக்கிறது.<ref name=Cremlyn/>Cremlyn R. J.; "An Introduction to Organosulfur Chemistry" John Wiley and Sons: Chichester (1996). ISBN 0-471-95512-4.</ref>
 
மரத்தாலான பொருட்களைப் பாதுகாக்க மலிவான சாயங்களை கந்தகத்தைக் கொண்டு தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது