கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
திண்ம, நீர்ம மற்றும் வளிம நிலைகளில் தனிமக் கந்தகம் பல வேற்றுருக்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite journal |title = Solid Sulfur Allotropes Sulfur Allotropes| first1 = Ralf |last1 = Steudel|first2 = Bodo|last2 = Eckert|journal = Topics in Current Chemistry |year = 2003 |volume = 230 |pages = 1–80 |doi = 10.1007/b12110}}</ref> இது அதன் வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது.<ref>{{cite journal| doi=10.1007/3-540-11345-2_10 |last = Steudel|first = R. |title = Homocyclic Sulfur Molecules |journal = Topics in Current Chemistry |year = 1982 |volume = 102 |pages = 149–176}}</ref> சாய் சதுரமுகி அல்லது எண்முகி<ref>{{cite journal| doi=10.1007/3-540-11345-2_10 |last = Steudel|first = R. |title = Homocyclic Sulfur Molecules |journal = Topics in Current Chemistry |year = 1982 |volume = 102 |pages = 149–176}}</ref> (Rhombic or octohedral) அல்லது ஆல்பா கந்தகம் என்ற வேற்றுருவைப் பெற கந்தகத்தைக் கார்பன் டை சல்பைடில் கரைத்து வடிகட்டி காற்றில் உலரவைத்துப் பெறுகின்றார்கள்.<ref name=Greenwd>Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.</ref><ref>{{cite journal |last1 = Tebbe |first1 = Fred N. |last2 = Wasserman |first2 = E. |last3 = Peet |first3 = William G. |last4 = Vatvars |first4 = Arturs |last5 = Hayman |first5 = Alan C. |title = Composition of Elemental Sulfur in Solution: Equilibrium of {{chem|S|6}}, S<sub>7</sub>, and S<sub>8</sub> at Ambient Temperatures |journal = Journal of the American Chemical Society|year = 1982 |volume = 104 |issue = 18 |pages = 4971–4972 |doi = 10.1021/ja00382a050}}</ref> இது வெளிர் மஞ்சள் நிறப் படிகமாகவும் 2060 கிகி/கமீ என்ற அளவில் அடர்த்தி கொண்டதாகவும் 112.8°C உருகு நிலையும் கொண்டிருக்கிறது. இது அறை வெப்ப நிலையில் நிலையாக இருக்கிறது.
 
[[File:Cyclooctasulfur-above-3D-balls.png|thumb|left|150px|The structure of the cyclooctasulfur molecule, S<sub>8</sub>.]]
ஒற்றைச் சாய்வுடைய (monoclinic) அறுங்கோணமுகி (Prismatic) அல்லது பீட்டா கந்தகம் என்ற கந்தகத்தை அதன் உருகு நிலையில் உருக்கி புறப்பரப்பு உறையுமாறு குளிர்வித்து திண்மமாய் உறைந்த பகுதியில் ஒரு சிறிய துளையிட அதன் வழியாக வெளியேறுபடி செய்வார்கள். இது கொள்கலனின் சுவர்களில் ஊசிப் படிவுகளாகப் படியும். இதன் நிறம் சற்று அழுத்தமான மஞ்சளாக உள்ளது. அடர்த்தி சற்று குறைந்து 1960 கிகி/கமீ ஆகவும், உருகு நிலை சற்று அதிகரித்து 119.25° C ஆகவும் உள்ளது.
 
நெகிழ்மக் கந்தகம் அல்லது காமாக் கந்தகம் [[இரப்பர்]] போன்ற தன்மையையும் ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. கந்தகத்தை உயர் வெப்ப நிலைக்கு உருக்கி திடீரென்று குளிர் நீரில் குளிர்வித்து இதைப் பெறுகின்றார்கள். இதன் அடர்த்தி 1920 கிகி/கமீ. இது பிற கந்தக வேற்றுருக்களைப் போல கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை. நீண்ட நேர படு நிலைக்குப் பின் கந்தகம் ஒளிபுகாத, உடைந்து நொருங்கக் கூடிய வெளிர் மஞ்சள் நிறப் பொருளாக மாற்றமடைகின்றது. நெகிழ்மக் கந்தகம் கந்தகத்தின் உண்மையான வேற்றுரு இல்லை என்று சொல்வார்கள். படிக உருவமற்றவை(amorphous), மிதமக்கந்தகம்(colloidal) எனவும் கந்தகத்தை வேறுபடுத்தியுள்ளனர்.
[[File:Io highest resolution true color.jpg|thumb|left|150px|Most of the yellow and orange hues of [[Io (moon)|Io]] are due to elemental sulfur and sulfur compounds, produced by active volcanoes.]]
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது