இறம்பொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி merged from இரம்படை
வரிசை 1:
{{mergeto|இறம்பொடை}}
{{புவியியல் அமைவு|6|2|39|N|80|4|31|E}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
வரி 26 ⟶ 25:
}}
 
{{இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
'''இரம்படை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகணத்தின்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது [[பேராதனை]] நகரையும் [[செங்கலடி]]யையும் [[நுவரெலியா]] நகரூடாக இணைக்கும் [[இலங்கையின் பெருந்தெருக்கள்|ஏ-5 பெருந்தெருவில்]] அமைந்துள்ளது.
 
 
'''இறம்பொடை''' அல்லது '''இரம்படை''' (''Ramboda'') நகரம் [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] மாகாணத்தில் [[நுவரேலியா மாவட்டம்|நுவரேலியா மாவட்டத்தில்]] கண்டி - நுவரெலியா பெருந்தெருவில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்கே [[இலங்கையின் இந்தியத் தமிழர்|தமிழ்]], [[சிங்களவர்|சிங்கள]] இனத்தவர்களும் சிறிய அளவில் [[இலங்கைச் சோனகர்|இசுலாமிய]] மதத்தவர்களும் வாழ்கின்றனர். [[தேயிலை]], [[கோப்பி]] மற்றும் மரக்கறி வகைகளும் செய்கை பண்ணப்படுகிறது.
{{இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
 
இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு புகழ் பெற்ற [[இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்|சிறி ஆஞ்சநேயர் கோவில்]], [[இறம்பொடை நீர்வீழ்ச்சி]] ஆகியவை அமைந்துள்ளன. [[சப்பான்|சப்பானின்]] நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட [[இறம்பொடை சுரங்கப்பாதை]] இலங்கையிலுள்ள மிக நீண்ட சுரங்கப்பாதையாகும்.
 
[[பகுப்பு:நுவரெலியா மாவட்டம்]]
[[பகுப்பு:நகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை]]
[[en:Ramboda]]
"https://ta.wikipedia.org/wiki/இறம்பொடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது