தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle பயனரால் தமிழ்நாடு சட்டமன்ற வளாகம், [[தமிழ்நாடு புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளா...
வரிசை 14:
எண்பதாயிரம் சதுர அடி அலுவலகப் பரப்புள்ள (office space) புதிய வளாகம் 425 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இவ்வளாகத்தில் 2000 இருக்கை வசதி கொண்ட அரங்கமும், 500 உந்துகள் நிறுத்துவதற்கான வசதியும் உள்ளது. வளாகத்தின் மையப் பகுதியில் [[திராவிடக் கட்டிடக்கலை]] அம்சங்களுடன் கூடிய 100 அடி உயரமும் 120 அடி குறுக்களவும் கொண்ட கோபுரம் ஒன்று உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் [[பசுமைக் கட்டிடம்|பசுமைக் கட்டிடங்களாக]] வடிவமைக்கப் பட்டுள்ளன. வளாகத்தின் முதல் கட்டம் 2010 ஆம் ஆண்டு முடிக்கப் பட்டது. மார்ச் 13 2010 இல் இந்தியப் பிரதமர் [[மன்மோகன் சிங்]] அதனைத் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசு]] தலைவர் [[சோனியா காந்தி]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]], [[கர்நாடகம்|கர்நாடக]] மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். மார்ச் 16 முதல் தமிழ் நாடு சட்டமன்றம் புதிய வளாகத்தில் கூடத்தொடங்கியது. வளாகத்தின் இரண்டாவது கட்டம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2011 இல் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் புதிய வளாகத்தில் உள்ள பொது அங்காடியை (Public Plaza), பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடும் திட்டம் உள்ளது.<ref>[http://beta.thehindu.com/news/national/article244275.ece Tamil Nadu’s Legislature gets a grand, green home]</ref>
 
==மேலும் பார்க்க==
* [[தமிழ்நாடு புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம்]]
==மேற்கோள்கள்==
{{reflist}}