விருந்தினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
விருந்தினர் என்போர் விருந்தாளிகள். வடநூலார் இவர்களை ‘அதிதி’ என்பர். <ref>[[Atithi devo bhavaḥ]]bhava Sanskrit: अतिथि देवो भवः; English: 'The guest is God' or 'Guest become God'</ref> தமிழ்நெறி வாழ்க்கையில் விருந்தினர் வெறுமனே விருந்துண்டு செல்பவர்கள் அல்லர். [[கற்பு|கற்பியல்]] வாழ்க்கையில் தலைவன் தலைவியர் கூடி வாழ உதவி புரியும் [[அகத்திணை மாந்தர்|வாயில்களாகவும்]] விளங்கினர்.
==சொல்விளக்கம்==
*விருந்து என்னும் சொல்லே விருந்தினரைக் குறிக்கும். <ref>தொல்காப்பியம் கிளவியாக்கம் 57</ref>
"https://ta.wikipedia.org/wiki/விருந்தினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது