விருந்தினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
விருந்தினர் என்போர் விருந்தாளிகள். வடநூலார் இவர்களை ‘அதிதி’ என்பர். <ref>Atithi devo bhava Sanskrit: अतिथि देवो भवः; English: 'The guest is God' or 'Guest become God'</ref> தமிழ்நெறி வாழ்க்கையில் விருந்தினர் வெறுமனே விருந்துண்டு செல்பவர்கள் அல்லர். [[கற்பு|கற்பியல்]] வாழ்க்கையில் தலைவன் தலைவியர் கூடி வாழ உதவி புரியும் [[அகத்திணை மாந்தர்|வாயில்களாகவும்]] விளங்கினர்.
==;சொல்விளக்கம்==
*விருந்து என்னும் சொல்லே விருந்தினரைக் குறிக்கும். <ref>தொல்காப்பியம் கிளவியாக்கம் 57</ref>
*நூலுக்கு உரிய [[வனப்பு]]கள் எட்டில் ஒன்று விருந்து (புதுமை) என்னும் வனப்பு
==;அகவாழ்வில் விருந்தினர்==
தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களில் ஒருவர் விருந்தினர். <ref>தொல்காப்பியம் கற்பியல் 52</ref>
விருந்து வந்தால் களவு ஒழுக்கமும் தடைபடும். <ref>தொல்காப்பியம் களவியல் 17</ref>
தலைவி ஊடாமல் இருக்கத் தலைவன் விருந்தினரோடு வருவது வழக்கம். <ref>தொல்காப்பியம் கற்பியல் 5-54</ref>
தலைவியின் மாண்புகளில் ஒன்று விருந்தோம்பல். <ref>தொல்காப்பியம் கற்பியல் 11</ref>
==;புறவாழ்வில் விருந்தினர்==
இல்லறத்தார் பேணவேண்டிய ஐவருள் ஒருசாரார் விருந்தினர். <ref>தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை – திருக்குறள் 43</ref> விருந்தோம்பல் பற்றித் [[திருக்குறள்]] சிறப்பாக எடுத்துரைக்கிறது.<ref>
<poem>விருந்தோம்பல் அதிகாரம் 9
"https://ta.wikipedia.org/wiki/விருந்தினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது