கடுங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ca:Grafit
No edit summary
வரிசை 35:
| references = <ref>{{cite web| url=http://www.mindat.org/min-1740.html|title= Graphite at Mindat}}</ref><ref>{{cite web| url = http://www.webmineral.com/data/Graphite.shtml |title=Webmineral}}</ref><ref name=HBM>[http://rruff.geo.arizona.edu/doclib/hom/graphite.pdf Handbook of Mineralogy]</ref>
}}
'''கடுங்கரி ''' (''graphiteग्रेफाइट'', {{IPAc-en|icon|ˈ|ɡ|r|æ|f|aɪ|t}} அல்லது '''காரீயம்''' அல்லது '''பென்சிற்கரி''' என அறியப்படும் [[கனிமம்]] [[கரிமம்|கரிமத்தின்]] ஓர் [[தனிமப் புறவேற்றுரு]] ஆகும். இதனை எழுதுகோல்களில் (பென்சில்) பயன்படுத்துவதால் அபிரகாம் காட்லாப் வெர்னர் என்பவர் 1789இல் இதற்கு புராதன கிரேக்கத்தில் ''எழுது'' என்பதற்குரிய γράφω (''graphō'') என்ற சொல்லைக் கொண்டு ''கிராஃபைட்டு'' <ref>{{cite book|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgra%2Ffw |chapter=γράφω|author=Henry George Liddell and Robert Scott|title=A Greek-English Lexicon| location=Oxford|publisher=Clarendon Press|year= 1940}}</ref> (பென்சிற்கரி) எனப் பெயரிட்டார். கரிமத்தின் மற்றுமொரு தனிம்ப் புறவேற்றுருவான [[வைரம்]] போலன்றி கடுங்கரி ஓர் [[மின் வன்கடத்தி]]யும் ஓர் [[குறை மாழை|குறை உலோகமும்]] ஆகும் . இந்தப் பண்புகளால் இது [[மின்பொறி விளக்கு]] [[மின்வாயி]]கள் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது. கடுங்கரி [[திட்ட வெப்ப அழுத்தம்|திட்ட வெப்ப அழுத்தத்தில்]] கரிமத்தின் மிகவும் நிலையான வடிவமாகும். எனவே வெப்பவேதியியலில் கரிமத்தின் சேர்மங்களின் உருவாக்கத்திற்கான வெப்பத்தை வரையறுக்க கடுங்கரி [[சீர்தர நிலை]]யாக கொள்ளப்படுகிறது. கடுங்கரியை [[அன்த்ராசைட்]]டுக்கும் மேலான, மிக உயர்நிலை [[நிலக்கரி]]யாகக் கருதலாம்; இருப்பினும் தீமூட்ட கடினமாதலால் பொதுவாக எரிபொருளாக பயன்படுத்துவதில்லை.
 
கடுங்கரி இயற்கையில் மூன்று முதன்மையான விதங்களில் கிடைக்கிறது:
"https://ta.wikipedia.org/wiki/கடுங்கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது