மு. ஆலாலசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
==படுகொலை==
1985 செப்டம்பர் 2 நள்ளிரவில் இனந்தெரியாத இருவர் நல்லூர் கல்வியங்காட்டில் உள்ள ஆலாலசுந்தரத்தின் இல்லத்துக்குச் சென்று அவரை ஆயுத முனையில் கடத்திச் சென்றனர்.<ref name=Rajasingham>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=SRI LANKA: THE UNTOLD STORY|url=http://www.atimes.com/ind-pak/DC30Df04.html|chapter=Chapter 33: India shows its hand}}</ref> வாகனம் ஒன்றில் ஏற்றி [[உடுவில்|உடுவிலுக்குச்]] சென்ற அவர்கள் அங்கு [[உடுவில் தேர்தல் தொகுதி|உடுவில் தொகுதி]]யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் [[வி. தர்மலிங்கம்|வி. தர்மலிங்கத்தையும்]] சேர்த்துக் கடத்திச் சென்றனர்.<ref name=Rajasingham/> அடுத்த நாள் அதிகாலையில் ஆலாலசுந்தரத்தின் உடல் சூட்டுக் காயங்களுடன் அவரது வீட்டுக்கு அருகில் கிடக்கக் காணப்பட்டது.<ref name=TT/><ref name=Rajasingham/> தருமலிங்கத்தின் இறந்த உடல் தலையில் சூட்டுக் காயத்துடன் [[மானிப்பாய்]]க்கு அருகில் [[தாவடி]]யில் உள்ள இடுகாடு ஒன்றில் கிடக்கக் காணப்பட்டது.<ref name=TT/><ref name=Rajasingham/>
 
இப்படுகொலைகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை.<ref name=TT/> [[ஈழ தேசிய விடுதலை முன்னணி]]யின் உறுப்பினர்களே இப்ப்டுகொலைகளை நிகழ்த்தியதாக தருமலிங்கத்தின் மகனும், [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்|தமிழீழ மக்கள் விடுதலைக் கழக]] உறுப்பினருமான [[தர்மலிங்கம் சித்தார்த்தன்]] குற்றம் சாட்டினார்.<ref name=Rajasingham/> [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளே]] இதனை நிகழ்த்தியதாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது. ஆனாலும், இப்படுகொலைகளை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவின் கட்டளைக்கிணங்க [[தமிழீழ விடுதலை இயக்கம்|தமிழீழ விடுதலைக் கழகமே]] நிகழ்த்தியதாக பரவலாக நம்பப்படுகிறது.<ref name=Rajasingham/><ref>{{cite news|last=Ferdinando|first=Shamindra|title=Political killings: from S.W.R.D to DM|url=http://www.island.lk/2008/01/21/features1.html|newspaper=தி ஐலண்டு|date=21 சனவரி 2008}}</ref><ref>{{cite web|last=Sri Kantha|first=Sachi|title=Remembering Visvanather Dharmalingam|url=http://www.sangam.org/2010/10/Dharmalingam.php?uid=4103|publisher=இலங்கைத் தமிழ்ச் சங்கம்|date=24 அக்டோபர் 2010}}</ref><ref>{{cite web|last=Sri Kantha|first=Sachi|title=More on Visvanather Dharmalingam, Amirthalingam and RAW’s Invisible Hand|url=http://www.sangam.org/2010/11/More V Dharmalingam.php?uid=4131|publisher=இலங்கைத் தமிழ்ச் சங்கம்|date=29 நவம்பர் 2010}}</ref> ஆலாலசுந்தரம் டெலோ அமைப்புக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார், அத்துடன் டெலோ தலைவர் [[சிறீ சபாரத்தினம்|சிறீ சபாரத்தினத்தின்]] உறவினரும் ஆவார்.<ref name=Nation>{{Cite news|url=http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm|title=Assassinating Tamil Parliamentarians: The unceasing waves|last=[[டி. பி. எஸ். ஜெயராஜ்]]|date=16 March 2008|publisher=The Nation, Sri Lanka|accessdate=23 March 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._ஆலாலசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது