தஞ்சாவூர் ஓவியப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 17:
 
== வடிவம் ==
தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன.அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன. இதற்கான வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref name="அரவக்கோன்">{{cite web | url=http://tamilnenjamhifs.blogspot.in/2009/05/blog-post_16.html | title=தஞ்சாவூர் ஓவியங்கள் | work=அரவக்கோன் | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் வண்ணங்கள் தான், காலத்தால் அழியாத ஓவியங்களாக இன்றளவும் கோலோச்சி நிற்கின்றன. இந்த நிறங்கள் ஓவியத்தில் தீட்டப்பட்ட பிறகு, வெளிப்புறக் கோடுகளுக்காக பொதுவாக கரும்பழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு பிண்ணனி நிறத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், கரும்பச்சையும் பயன்படுத்தப்படுகின்றது. பெண்கடவுள்களுக்கு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டாலும் கடவுள்களுக்கு நிறம் மாறுபடும்: கிருஷ்ணருக்கு நீலமும், நடராஜருக்கு வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றது.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்"/>
இந்த நிறங்கள் ஓவியத்தில் தீட்டப்பட்ட பிறகு, வெளிப்புறக் கோடுகளுக்காக பொதுவாக கரும்பழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு பிண்ணனி நிறத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், கரும்பச்சையும் பயன்படுத்தப்படுகின்றது. பெண்கடவுள்களுக்கு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டாலும் கடவுள்களுக்கு நிறம் மாறுபடும்: கிருஷ்ணருக்கு நீலமும், நடராஜருக்கு வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றது.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்"/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_ஓவியப்_பாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது