ஏ. பி. நாகராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
1957ஆம் ஆண்டில் நடிகர் [[வி. கே. ராமசாமி]]யுடன் இணைந்து ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற பெயரில் [[மக்களைப் பெற்ற மகராசி]] , [[நல்ல இடத்துச் சம்பந்தம்]] ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். துவக்கத்தில் தற்கால சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன் 1960களின் இடையில் சமய நூல்களை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", கந்தன் கருணை", திருமால் பெருமை" போன்ற திரைபடங்களை இயக்கினார்.
 
இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக [[திருவிளையாடல்திருவிளையாடல்_(திரைப்படம்)]], [[தில்லானா மோகனாம்பாள்]], [[நவராத்திரி]] மற்றும் [[இராஜராஜ சோழன்]] ஆகியன உள்ளன.
<br />
 
"https://ta.wikipedia.org/wiki/ஏ._பி._நாகராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது