பெருமம் மற்றும் சிறுமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 94:
* இரண்டாம் பகுதிவகைக்கெழு எதிர்மமாகவும்(நேர்மம்) இருக்க வேண்டும்
 
சேணப்புள்ளியாக அமைவதற்கான சாத்தியமும் உள்ளதால் இந்நிபந்தனைகள் தேவையான நிபந்தனைகள் மட்டுமாகவே அமையும். ஆனால் இவை போதுமான நிபந்தனைகள் அல்ல. மேலும் சார்பானது, அதன் ஆட்களம் முழுவதிலும் [[வகையிடத்தக்கச் சார்பு|வகையிடத்தக்கதாக]] இருக்க வேண்டும். இரண்டாம் வகைக்கெழு சோதனை மூலம் மாறுநிலைப் புள்ளிகள் பெருமமா அல்லது சிறுமமா என்ற வேறுபாட்டை அறியலாம்.
 
மாறாக மீப்பெரு பெருமம் அல்லது மீச்சிறு சிறுமம் காண்பதில் ஒரு மாறியில் அமைந்த சார்புகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மாறியில் அமைந்த சார்புகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெருமம்_மற்றும்_சிறுமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது