செத்துப் பிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கருவுறுதல் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 14:
}}
'''செத்துப் பிறப்பு''' (''stillbirth'') என்பது [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பின்போது]] [[முதிர்கரு]]வானது [[தாய்|தாயின்]] [[கருப்பை]]யிலேயே இறந்து, பின் பிறத்தல் ஆகும்.<ref>{{cite web | url=http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1732966/ | title=Terms in reproductive and perinatal epidemiology: 2. Perinatal terms | accessdate=அக்டோபர் 20, 2012 | author=R. Nguyen and A. Wilcox}}</ref> பொதுவாக இது [[குழந்தை பிறப்பு]], [[கருச்சிதைவு]] ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டதாகும்.<ref>குழந்தை பிறப்பு என்பது உயிருடன் குழந்தை பிறத்தலைக் குறிக்கும். கருச்சிதைவு என்பது முழுமையாக வளர்ச்சியடையாத கரு ஒன்று பலவித காரணங்களால் கருப்பையை விட்டு வெளியேறுவதைக் குறிக்கும்.</ref> அனேகமான செத்துப் பிறப்புக்கள் [[கருத்தரிப்பு]] காலம் முழுமையாக நிறைவுபெறும் நிலையிலேயே ஏற்படும்.<ref>{{cite web | url=http://www2.marshfieldclinic.org/wissp/webpage7.htm | title=For Physicians, Nurses, and Counselors | accessdate=அக்டோபர் 20, 2012}}</ref>
 
== காரணங்கள் ==
#கருப்பையில் சரியாக வளராமல் இருப்பது<ref name="பேபிசென்டர்">{{cite web | url=http://www.babycentre.co.uk/pregnancy/griefandloss/understandingstillbirth/#ixzz2A8jdhvxR | title=When a baby is stillborn | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref>
#குழந்தையின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் அல்லது மரபணு கோளாறு<ref name="பேபிசென்டர்"/>
#கர்ப்பமான 24 வாரத்திற்கு பிறகு ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு. [[சூல்வித்தகம் |சூல்வித்தகத்திலிருந்து]] கருப்பை பிரியும் போது. இது சூழ்வித்தகத் தகர்வு என்றழைக்கப்படும்.<ref name="பேபிசென்டர்"/>
#தாயுடைய உடல் நலக்குறைவு (நீரழிவு, கல்லீரல் கோளாறு போனறவை)
#குழந்தை பிறக்கும் போது தோள்பட்டை திரும்பி இருத்தல் அல்லது பிறக்கும் போது ஏற்படும் மூச்சுக்கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும்.<ref name="பேபிசென்டர்"/> இதுமட்டுமின்றி இன்னபிற காரணங்களும் உண்டு.<ref name="விக்கிப்பீடியா">{{cite web | url=http://en.wikipedia.org/wiki/Stillbirth#Causes | title=Stillbirth Causes | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செத்துப்_பிறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது