கரிசலாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: th:กะเม็ง
வரிசை 26:
செடி முழுவதும் மருத்துவக் குணமுடையதாகும்.
 
* மஞ்சல் காமாலை<ref name="வெப்துனியா">{{cite web | url=http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/1206/22/1120622028_1.htm | title=பல்வேறு நோய்களுக்கு பயனாகும் கரிசலாங்கண்ணி! | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref><ref>{{cite web | url=http://www.tamilheritage.org/thfcms/index.php/2010-01-03-14-32-58/2008-11-26-20-50-26/2009-09-19-14-47-50 | title=கரிசலாங்கண்ணி | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref>, மகோதர வியாதி, சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு, குழந்தைகளின் சளி<ref>{{cite web | url=http://www.lankasritechnology.com/view.php?22KOld0bcP90Qd4e3yMM202cBnB2ddeZBnf302eCAA2e4q09racb3lOK42 | title=கரிசிலாங்கண்ணி | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref> உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.<ref>{{cite web | url=http://maruththuvam.blogspot.in/2006/03/blog-post.html | title=மருத்துவம் - கரிசிலாங்கண்ணி | publisher=[[சந்திரவதனா]] | work=கே.எஸ். ராமலிங்கம் | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref>
*நாள் பட்ட [[சளி]], [[கோழை]] போன்ற நோய்கள் உடனடியாக நீங்கும்{{cn}}
 
* உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் உடல் சோர்வடையும். இரத்த சோகை மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒருகொடிய நோயாகும். இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங் கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்த சோகை நீங்கும்{{cn}}.
 
{{herb-stub}}
"https://ta.wikipedia.org/wiki/கரிசலாங்கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது