ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:یوپا
தேவையற்ற இணைப்பு நீக்கம்
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
 
'''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி''' (ஐ மு கூ) தற்பொழுது [[இந்தியா|இந்தியாவின்]] ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் கூட்டணியாகும் . இக்கூட்டணியின் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின் ]] தலைமையில் ஒருங்கிணைந்த பெரியக் கட்சியாக மக்களவையில் வீற்றிருக்கின்றது. இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக மாண்புமிகு திரு[[மன்மோகன் சிங் |மன்மோகன் சிங்கும்]] மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் திருமதி [[சோனியா காந்தி]] தலைவராக உள்ளார்.
 
வரி 9 ⟶ 7:
 
இக்கூட்டணி அரசின் செயல் வடிவமாக குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப் பட்டு அதன்படி ஆட்சிநடத்தப்பட்டு வருகின்றது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}