இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்''' (''Electoral districts in Sri Lanka'') என்பது [[இலங்கை]]யின் [[1978]] அரசியலமைப்பின் படி [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நோக்கங்களுக்காக மட்டும் அமைக்கப்பட்ட அலகுகள் ஆகும். இதனடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்கள் அமைக்கப்பட்டன.
[[இலங்கை]] 22 [[தேர்தல் மாவட்டம்|தேர்தல் மாவட்டங்களைக்]] கொண்டது, இவை 160 [[வாக்கெடுப்பு பிரிவு|வாக்கெடுப்பு பிரிவுகளாக]] பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 22 மாவட்டங்களுக்கும் [[விகிதாசார பிரதிநிதித்துவம்|விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்]] கீழ் [[தேர்தல்]] நடைபெறுகின்றது.
 
இரண்டு தேர்தல் மாவட்டங்களைத் தவிர மீதமான 20 தேர்தல் மாவட்டங்களும் அவற்றின் [[இலங்கை மாவட்டம்|நிருவாக மாவட்டத்தின்]] பெயர்களையே தாங்கியுள்ளன. மாறாக, [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி]] ஆகிய நிருவாக மாவட்டங்கள் தேர்தல் நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப்பட்டு [[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்]] என அழைக்கப்படுகிறது. அதே போல், [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[வவுனியா மாவட்டம்|வவுனியா]] ஆகிய நிருவாக மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு [[வன்னித் தேர்தல் மாவட்டம்]] என அழைக்கப்படுகிறது.
==தேர்தல் மாவட்டங்களும், வாக்கெடுப்புப் பிரிவுகளும்==
{{Col-begin}}
{{Col-1-of-3}}
====[[கொழும்பு மாவட்டம்]]====
# [[கொழும்பு - வடக்கு]]
# [[கொழும்பு - மத்தி]]
# [[பொரளை]]
# [[கொழும்பு - கிழக்கு]]
# [[கொழும்பு - மேற்கு]]
# [[தெகிவளை]]
# [[இரத்மலானை]]
# [[கொலன்னாவ]]
# [[கோட்டை]]
# [[கடுவலை]]
# [[அவிசாவளை]]
# [[ஹோமாகமை]]
# [[மகரகமை]]
# [[கெஸ்பாவ]]
# [[மொரட்டுவை]]
 
இந்த 22 தேர்தல் மாவட்டங்களிலும் முதற்தடவையாக [[1989]] ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
====[[கம்பகா மாவட்டம்]]====
#[[வத்தளை]]
#[[நீர்கொழும்பு]]
#[[கந்தானை]]
#[[திவுலப்பிட்டியா]]
#[[மீரிகமை]]
#[[மினூவாங்கொடை]]
#[[அத்தனகலை]]
#[[கம்பஹா]]
#[[யா-எலை]]
#[[மகரை]]
#[[தொம்பே]]
#[[பியகமை]]
#[[களனி]]
 
==உறுப்பினர்கள்==
{{Col-2-of-3}}
இலங்கை அரசியலமைப்பின் படி, [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] 225 உறுப்பினர்களைக் ((ஆசனம்) கொண்டிருக்க வேண்டும்:<ref>{{cite web|title=THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 62 Parliament|url=http://www.lawnet.lk/sec_process.php?chapterid=1981Y1V1C&sectionno=62&title=THE%20CONSTITUTION%20OF%20THE%20DEMOCRATIC%20SOCIALIST%20REPUBLIC%20OF%20SRI%20LANKA&path=6|publisher=LawNet}}</ref>
====[[கண்டி மாவட்டம்]]====
* மாகாண அடிப்படையில், ஒவ்வொரு [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்திற்கும்]] 4 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் (பகுதி 96(4)) 36 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.<ref name=s96>{{cite web|title=THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 96 Electoral districts|url=http://www.lawnet.lk/sec_process.php?chapterid=1981Y1V1C&sectionno=96&title=THE%20CONSTITUTION%20OF%20THE%20DEMOCRATIC%20SOCIALIST%20REPUBLIC%20OF%20SRI%20LANKA&path=6|publisher=LawNet}}</ref> ஒவ்வொரு மாகாணத்திற்குமான உறுப்பினர்கள் குறிப்பிட்ட மாகானத்துக்குள் அடங்கிய தேர்தல் மாவட்டங்களுக்கிடையேயான தொகுதிப் பங்கீட்டு அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவார்கள்.<ref name=s96/>
# [[கலகெதரை]]
* அனைத்துத் தேர்தல் மாவட்டங்களுக்கும் மொத்தம் 160 இடங்கள் (பகுதி 98) ஒதுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web|title=THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 98 Number of members to be returned by the several electoral districts and their apportionment among such electoral districts|url=http://www.lawnet.lk/sec_process.php?chapterid=1981Y1V1C&sectionno=98&title=THE%20CONSTITUTION%20OF%20THE%20DEMOCRATIC%20SOCIALIST%20REPUBLIC%20OF%20SRI%20LANKA&path=6|publisher=LawNet}}</ref> தேர்தல் ஆணையம் ஆண்டு தோறும் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும்.
# [[ஹாரிஸ்பத்துவை]]
* 29 இடங்கள் [[நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேசியப் பட்டியல்|தேசியப் பட்டியலில்]] இருந்து நியமிக்கப்படுவார்கள் (பகுதி 99A).<ref>{{cite web|title=THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 99A Election of Members of Parliament on the basis of the total number of votes polled at a General Election|url=http://www.lawnet.lk/sec_process.php?chapterid=1981Y1V1C&sectionno=99A&title=THE%20CONSTITUTION%20OF%20THE%20DEMOCRATIC%20SOCIALIST%20REPUBLIC%20OF%20SRI%20LANKA&path=6|publisher=LawNet}}</ref>
# [[பாததும்பறை]]
# [[உடதும்பறை]]
# [[தெல்தெனியா]]
# [[குண்டசாலை]]
# [[ஹேவாஹெட்ட]]
# [[செங்கடகலை]]
# [[கண்டி]]
# [[யட்டிநுவரை]]
# [[உடுநுவரை]]
# [[கம்பளை]]
# [[நாவலப்பிட்டி]]
 
==மேற்கோள்கள்==
====[[மாத்தளை மாவட்டம்]]====
{{reflist}}
# [[தம்புள்ளை]]
# [[லக்கலை]]
# [[மாத்தளை]]
# [[இரத்தோட்டை]]
 
{{இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்}}
====[[நுவரெலியா மாவட்டம்]]====
{{Former Electoral Districts of Sri Lanka}}
# [[மஸ்கெலியா]]
# [[கொத்மலை]]
# [[ஹங்குரன்கெத்தை]]
# [[வலபனை]]
 
[[பகுப்பு:இலங்கை தேர்தல்கள்]]
====[[திருகோணமலை மாவட்டம்]]====
[[பகுப்பு:இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|*]]
# [[சேருவிலை]]
# [[திருகோணமலை]]
# [[மூதூர்]]
 
[[en:Electoral districts in Sri Lanka]]
{{Col-3-of-3}}
====[[காலி மாவட்டம்]]====
# [[பலபிட்டி]]
# [[அம்பலாங்கொடை]]
# [[கரந்தேனியா]]
# [[பெந்தரை-எல்பிட்டியா]]
# [[கினிதுமை]]
# [[பத்தேகமை]]
# [[இரத்கமை]]
# [[காலி]]
# [[அக்மீமனை]]
# [[ஹபராதுவை]]
 
====[[மாத்தறை மாவட்டம்]]====
# [[தெனியாயை]]
# [[ஹக்மனை]]
# [[அக்குரஸ்ஸை]]
# [[கம்புருபிட்டியை]]
# [[தெவிநுவரை]]
# [[மாத்தறை]]
# [[வெலிகாமம்]]
 
====[[அம்பாந்தோட்டை மாவட்டம்]]====
# [[முல்கிரிகலை]]
# [[பெலியத்தை]]
# [[தங்காலை]]
# [[திஸ்ஸமகராமை]]
{{Col-end}}
{{Col-begin}}
{{Col-1-of-3}}
====[[களுத்துறை மாவட்டம்]]====
# [[பாணந்துறை]]
# [[பண்டாரகமை]]
# [[ஹொரனை]]
# [[புளத்சிங்களை]]
# [[மத்துகமை]]
# [[களுத்துறை]]
# [[பேருவளை]]
# [[அகலவத்தை]]
 
====[[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்]]====
# [[ஊர்காவற்றுறை]]
# [[வட்டுக்கோட்டை]]
# [[காங்கேசந்துறை]]
# [[மானிப்பாய்]]
# [[கோப்பாய்]]
# [[உடுப்பிட்டி]]
# [[பருத்தித்துறை]]
# [[சாவகச்சேரி]]
# [[நல்லூர்]]
# [[யாழ்ப்பாணம்]]
# [[கிளிநொச்சி]]
 
====[[வன்னித் தேர்தல் மாவட்டம்]]====
# [[வவுனியா மாவட்டம்|வவுனியா]]
# [[மன்னார் மாவட்டம்|மன்னார்]]
# [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]]
====[[மட்டக்களப்பு மாவட்டம்]]====
# [[கல்குடா]]
# [[மட்டக்களப்பு]]
# [[பட்டிருப்பு]]
 
====[[திகாமடுல்லை தேர்தல் மாவட்டம்]]====
# [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]]
# [[சம்மாந்துறை]]
# [[கல்முனை]]
# [[பொத்துவில்]]
{{Col-2-of-3}}
====[[குருநாகல் மாவட்டம்]]====
# [[கல்கமுவை]]
# [[நிக்கவரட்டிய]]
# [[யாப்பகுவை]]
# [[கிரியாலை]]
# [[வாரியபொலை]]
# [[பண்டுவஸ்நுவரை]]
# [[பிங்கிரியை]]
# [[கட்டுகம்பொலை]]
# [[குளியாப்பிட்டி]]
# [[தம்பதெனியா]]
# [[பொல்காவலை]]
# [[குருநாகல்]]
# [[மாவதகமை]]
# [[தொடன்கஸ்லந்தை]]
 
====[[புத்தளம் மாவட்டம்]]====
# [[புத்தளம்]]
# [[ஆனைமடுவை]]
# [[சிலாபம்]]
# [[நாத்தாண்டியா]]
# [[வென்னப்புவை]]
 
====[[அனுராதபுரம் மாவட்டம்]]====
# [[மதவாச்சி]]
# [[ஹொரவபொத்தானை]]
# [[அனுராதபுரம் - கிழக்கு]]
# [[அனுராதபுரம் - மேற்கு]]
# [[கலாவெவை]]
# [[மிகிந்தலை]]
# [[கெக்கிராவை]]
 
====[[பொலன்னறுவை மாவட்டம்]]====
# [[மின்னேரியா]]
# [[மெதிரிகிரியை]]
# [[பொலன்னறுவை]]
{{Col-3-of-3}}
====[[பதுளை மாவட்டம்]]====
# [[பண்டாரவளை]]
# [[பசறை]]
# [[அப்புத்தளை]]
 
====[[மொனராகலை மாவட்டம்]]====
# [[பிபிலை]]
# [[மொனராகலை]]
# [[வெள்ளவாயை]]
 
====[[இரத்தினபுரி மாவட்டம்]]====
# [[எகலியகொடை]]
# [[இரத்தினபுரி]]
# [[பெல்மதுளை]]
# [[பலாங்கொடை]]
# [[இரக்குவானை]]
# [[நிவித்திகலை]]
# [[கலவானை]]
# [[கொலொன்னை]]
 
====[[கேகாலை மாவட்டம்]]====
# [[தெடிகமை]]
# [[கலிகமுவை]]
# [[கேகாலை]]
# [[இரம்புக்கனை]]
# [[மாவனல்லை]]
# [[அறநாயக்கை]]
# [[எட்டியாந்தொட்டை]]
# [[ருவான்வெல்லை]]
# [[தெரனியாகலை]]
{{Col-end}}
==இவற்றையும் பார்க்கவும்==
*[[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]
 
[[பகுப்பு:இலங்கையின் மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_தேர்தல்_மாவட்டங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது