மத்தியா (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
}}
புனித '''மத்தியா''' ([[எபிரேய மொழி]]யில் ஒலிப்பு ''மத்தியாது'') (இறப்பு. 80), என்பவர் [[அப்போஸ்தலர் பணி]]களின் படி, [[யூதாசு இஸ்காரியோத்து|யூதாசின்]] இடத்தை நிரப்ப [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதர்களால்]] தேர்வு செய்யப்பட்டவர்.<ref>அப்போஸ்தலர் பணி 1:18-26.</ref> இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும், [[தூய ஆவி]]யின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
 
==வரலாறு==
[[ஒத்தமை நற்செய்தி நூல்கள்|[[ஒத்தமை நற்செய்தி நூல்களில்]] உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேர்ப்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டப்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மத்தியா_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது