பீட்சா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கதை: *உரை திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox_Film |
| name = பீட்சா
| image = Pizza(2012) Poster.jpg
| caption = பீட்சா பட சுவரொட்டி
| caption =
| director = [[கார்த்திக் சுப்புராஜ்]]
| writer = கார்த்திக் சுப்புராஜ்
வரிசை 9:
| music = [[சந்தோஷ் நாராயணன்]]
| cinematography= [[கோபி அமர்நாத்]]
| editorediting = [[லியோ ஜான்பால்]]
| studio = திருக்குமரன் எண்டர்டெய்ண்மென்ட்
| released = 2012 அக்டோபர் 19, 2012
| runtime =
| runtime = 127 நிமிடங்கள்
| language = [[தமிழ்]]
| budget =
| imdb_id =
}}
'''பீட்சா''', ஒரு திகில் திரைப்படம் ஆகும். பல [[குறும்படம்|குறும்படங்களை]] இயக்கியுக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜுக்கு இது முதல் திரைப்படமாகும். இப்படத்தைத் தயாரித்தவர் [[அட்டகத்தி]] படத் தயாரிப்பாளர் சி. வி. குமார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், நரேன், ஓவியர் வீர சந்தானம், சிம்கா ஆகியோர் நடித்துள்ளார்கள். தமிழில் முதல் முறையாக இப்படத்திலேயே 7.1 சவுண்ட் சிசுடம் பயன்படுத்தியுள்ளார்கள் <ref>http://ibnlive.in.com/news/pizza-first-film-in-kollywood-to-feature-71-surround-sound/300116-71-181.html</ref>.
 
==கதை==
வரி 22 ⟶ 23:
 
மைக்கேல் ஒரு நாள் இரவு ஒரு மாளிகைக்கு பீட்சா அளிக்கச் செல்கிறான். அங்கு அடுத்தடுத்து கொலைகள் நிகழ்வது போலவும் அங்கு பேய்கள் உலாவுவது போலவும் குழப்பமான நிகழ்வுகள் அமைகின்றன. இதில் உளநலம் பாதிக்கப்பட்ட மைக்கேல் வெகுநேரம் கழித்து கடைக்குத் திரும்பி வருகிறான். அந்த மாளிகையில் என்ன நடந்தது, மைக்கேலுக்கு என்ன ஆனது என்பதே கதை.
 
==மேற்கோள்கள்==
<references />
 
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]]
 
[[en:Pizza (2012 film)]]
"https://ta.wikipedia.org/wiki/பீட்சா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது