சிறிமா–சாத்திரி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 21:
 
==ஒப்பந்த நிறைவேற்றம்==
இந்த ஒப்பந்தம் மற்றும் இதன் பின்னர் 1974 இல் நிறைவேற்றப்பட்ட [[சிறீமா - காந்தி ஒப்பந்தம்|சிறீமா - காந்தி ஒப்பந்தங்களின்]] அடிப்படையில் 506,000 பேர் இந்தியக் குடியுரிமைக்கும், 470,000 பேர் இலங்கைக் குடியுரிமைக்கும் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதில் மிகுந்த தாமதம் நிலவியது. ஆனாலும், 1982 இல், 86,000 விண்ணப்பங்கள் இந்திய உயர்தானிகரகத்தில் முடிவு எதுவும் இன்றியும், இந்தியக் கடவுச் சீட்டு வழங்கியோரில் 90,000 பேர் இன்னும் இலங்கையில் தங்கியிருந்த நிலையிலும், நிறைவேற்றுக்காலம் கழிந்துவிட்டதால், இவ்வொப்பந்தங்கள் இனிச் செல்லுபடியாகாது என இந்தியா அறிவித்தது. 1984 இல் இலங்கையில் இன முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், [[தலைமன்னார்]] - [[இராமேஸ்வரம்]] படகுச் சேவையும் நிறுத்தப்பட திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் முற்றாகவே நிறுத்தப்பட்டன. kkkk
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறிமா–சாத்திரி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது