சிறிமா–சாத்திரி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sirimavo Bandaranaike.gif|150px|right|சிறீமா பண்டாரநாயக்கா]]
 
'''சிறீமாசிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்''' என்பது, [[இலங்கை]]யில் நாடற்றவர்களாக இருந்த 975,000 [[இந்திய வம்சாவளித் தமிழர்]]களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த [[சிறீமாசிறிமா பண்டாரநாயக்கா]]வுக்கும், இந்தியப் பிரதமரான [[லால் பகதூர் சாஸ்திரி]]க்கும் இடையில் [[1964]] ஆம் ஆண்டில் [[அக்டோபர் 30]] இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் [[குடியுரிமை]] வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர்.
 
==வரலாற்றுப் பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறிமா–சாத்திரி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது