உயிர்ச்சத்து ஈ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விட்டமின் E, உயிர்ச்சத்து Eக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வார்ப்புரு
வரிசை 1:
<!-- Here is a table of data; skip past it to edit the text. -->
{| class="toccolours" border="1" style="float: right; clear: right; margin: 0 0 1em 1em; border-collapse: collapse;"
! {{chembox header}}| '''α-Tocopherol''' <ref>''Merck Index'', 11th Edition, '''9931'''.</ref>
|-
| align="center" colspan="2" bgcolor="#ffffff" | [[Image:Tocopherol, alpha-.svg|250px|α-Tocopherol]]
|-
| [[வேதியல் பெயர்]]
| <small>(''2R'')-2,5,7,8-Tetramethyl-2-[(''4R,8R'')-4,8,12<br>-trimethyltridecyl]-3,4-dihydro-2H-chromen-6-ol</small>
|-
| [[வேதியல் சமன்பாடு]]
| C<sub>29</sub>H<sub>50</sub>O<sub>2</sub>
|-
| [[மூலக்கூற்றுத் திணிவு]]
| 430.69 g/mol
|-
| [[CAS எண்]]
| [59-02-9]
|-
| [[அடர்த்தி]]
| 0.950 g/cm³
|-
| [[உருகுநிலை]]
| 2.5-3.5 °C
|-
| [[கொதிநிலை]]
| 200-220 °C at 0.1 mmHg
|-
| [[Simplified molecular input line entry specification|SMILES]]
| <small>CC(C)CCC[C@@H](C)CCC[C@@H](C)CCC<br>[C@]1(C)CCc2c(C)c(O)c(C)c(C)c2O1</small>
|-
|}
 
'''உயிர்ச்சத்து E''' உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியது. [[கண்புரை]] ஏற்படுவதைத் தவிர்க்கும். [[அல்ஜைமர்ஸ்]] எனும் நினைவு இழப்பு நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர இரத்தக்குழாய்களில் [[இரத்தம்]] உறைவதைத் தடுக்கும். [[பாஸ்டன்|பாஸ்டனைச்]] சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெப்ரி ப்ளும்பெர்க் என்பவர் ஒரு நாளைக்கு 100 முதல் 400 IU அளவு இந்த உயிர்ச்சத்தை பெறுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறார். அபாய அளவு தாண்டி உட்கொண்டால் [[மூளை|மூளையிலுள்ள]] [[குருதி நாளம்|குருதி நாளங்களில்]] [[குருதிக் கசிவு]] ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதால் காயம் பட்டால் சிரமமும் ஏற்படும்.
 
== ஆதாரம் ==
<references/>
 
{{உயிர்ச்சத்து}}
 
 
[[ar:فيتامين إي]]
[[cs:Tokoferol]]
[[da:Vitamin E]]
[[de:Tocopherol]]
[[en:Tocopherol]]
[[et:E-vitamiin]]
[[es:Vitamina E]]
[[eo:Vitamino E]]
[[fa:ویتامین ای]]
[[fr:Vitamine E]]
[[ko:비타민 E]]
[[hr:Vitamin E]]
[[it:Tocoferolo]]
[[he:ויטמין E]]
[[lt:Vitaminas E]]
[[nl:Vitamine E]]
[[ja:ビタミンE]]
[[pl:Witamina E]]
[[pt:Vitamina E]]
[[ru:Витамин E]]
[[sl:Vitamin E]]
[[fi:E-vitamiini]]
[[sv:Alfatokoferol]]
[[tr:E vitamini]]
[[uk:Токоферол]]
[[zh:维生素E]]
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_ஈ" இலிருந்து மீள்விக்கப்பட்டது