செவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
செவிலி என்பவள் வளர்ப்புத் தாய். தமிழ் இலக்கணங்களும், இலக்கியங்களும் பெண்மகளை வளர்த்தவளை மட்டுமே செவிலி எனக் காட்டுகின்றன. ஆண்மகனுக்கு [[பாங்கன்]], [[இளையர்]] என்னும் ஆண்மக்கள் மட்டுமே துணையிருப்பர். எனவே செவிலி என்னும் பெண்மகள் தலைவிக்குத் துணையிருப்பவளாகக் காட்டப்படுகிறாள்.
*செவிலி தன் மகளைத் தன் [[அகத்திணைத் தலைவி|வளர்ப்பு மகளுக்குத்]] [[தோழி]]யாக இருக்கச் செய்வாள்.
 
[[அகத்திணை மாந்தர்]]களில் ஒருவரான இவரது பங்கைத் [[தொல்காப்பியம்]] தொகுத்தும், விரித்தும் காட்டுகிறது.
==[[தொல்காப்பியம் களவியல் செய்திகள்|காதல் வாழ்க்கையில்]]<ref>தொல்காப்பியம் களவியல் 25</ref>==
==[[தொல்காப்பியம் கற்பியல் செய்திகள்|கற்பு வாழ்க்கையில்]]<ref>தொல்காப்பியம் கற்பியல் 17</ref>==
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/செவிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது