கனகசூரிய சிங்கையாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தங்கள்
வரிசை 1:
'''கனகசூரிய சிங்கையாரியன்''' 15 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாணத்தை]] ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய [[குணவீர சிங்கையாரியன்|குணவீர சிங்கையாரியனின்]] குறுகிய கால ஆட்சிக்குப் பின் [[1440]] ஆம் ஆண்டு இவன் [[பதவி|பதவிக்கு]] வந்ததான். 10 வருடங்களுக்குப்ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த [[கோட்டே அரசுஇராசதானி|கோட்டே அரசின்இராசதான்னியின்]] பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த ''சண்பகப் பெருமாள்'' என அழைக்கப்படும்என்றழைக்கப்படும் [[சப்புமால் குமாரயா]] என்பான்என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் [[இந்தியா|இந்தியாவுக்குத்]] தப்பி ஓடினான்.
 
சப்புமால் குமாரயா 17 வருடங்கள் யாழ்ப்பாணத்தை நிர்வகித்தான். 1467ல்[[1467]] இல் கோட்டே அரசன் இறக்கவே, கோட்டே அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றதாகத் தெரிகிறதுசென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டான். பின்னரும்பின்னர் [[1478]] வரை 11 ஆண்டுகள் அவன் ஆட்சி நடத்தினான்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/கனகசூரிய_சிங்கையாரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது