மின்னசொட்டா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *உரை திருத்தம்**படிமங்கள் இணைப்பு*
சி *சிறு விரிவாக்கம்*
வரிசை 44:
|free =
|sports = 24 Varsity Teams
|colors = Maroonமெரூன் & Goldதங்கம் {{colorbox|#8C1919}}{{colorbox|#FFCC33}}
|colours =
|nickname = Minnesota Golden Gophers|Golden Gophers
|mascot = Goldy Gopher
|athletics =
வரிசை 74:
விளையாட்டுப் பகுதியில் விளையாட்டுத் திடல்களும், நீர்வள மையமும் இங்கே அமைந்துள்ளன.
 
கிழக்குப் பகுதியில் உள்ள வாசற்பகுதியில் அலுவலகங்கள் அமைந்துள்ளன. மெக்னமாரா பழைய மாணவர்கள் மையமும் இங்கு அமைந்துள்ளது. உயிரிமருத்துவ ஆய்வகம் அதிக செலவில் கட்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுபாறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பழைய கட்டடமான பில்சுபரி கூடத்தின் வண்ணப்பூச்சு ஒளிப்படமெடுக்க முடியாத வகையிலானது.
 
சிறுபாறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பழைய கட்டடமான பில்சுபரி கூடத்தின் வண்ணப்பூச்சு ஒளிப்படமெடுக்க முடியாத வகையிலானது.
 
[[படிமம்:Pillsbury Hall.jpg|thumbnail|பில்சுபரி கூடம்]]
வரி 91 ⟶ 89:
[[படிமம்:Rarig Center-20071213.jpg|thumbnail|திரையரங்கம்]]
பெய்லி தங்கும் விடுதி இங்கேயே அமைந்துள்ளது. இரண்டு வளாகங்களுக்கும் சென்றுவர் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள கருத்தரங்கத்தில் ஆண்டுதோறும் 20,000 பேர் கலந்துகொள்வதாக அறியப்படுகிறது. வீடுநிர்வகித்தலும் வடிவமைப்புக்களுக்கான துறைகளும் இங்கு உள்ளன.
 
புனித பவுல் வளாகத்தில் பாலும் இறைச்சியும் வழங்கப்படுகின்றன. இங்கு வழங்கப்படும் பால், இறைச்சிப் பொருட்கள் இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களாலேயே தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்கு மாநில அரசு தரச் சான்று அளித்துள்ளது.
 
==துணை அமைப்புகள்==
இப்பல்கலைக்கழகம் 19 கல்லூரிகளையும், பள்ளிகளையும் உறுப்பினராகக் கொண்டுள்ளது. இக்கல்வி நிலையங்கள் ஒவ்வொன்றும் உடல்நலம், உயிரி அறிவியல், தொடர்கல்வி, பல்மருத்துவம், வடிவமைப்பு, மனித வளம், உணவு, வேளாண்மை, இயற்கை வளம், சட்டம், மருத்துவம், அறிவியற் தொழினுட்பம், கால்நடை மருத்துவம் ஆகிய துறைகளில் ஏதாவது ஒன்றைக் கொண்டு இயங்குகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மின்னசொட்டா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது