பேச்சு:கட்டாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
"இக்கட்டுரை குறிப்பிடுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
இக்கட்டுரை குறிப்பிடுவது தமிழகத்தில் ''கொழுக்கட்டை மந்தாரை'' என அழைக்கப்படும் மஞ்சள் வண்ணப் பூ கொண்ட தாவரமா?--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 04:06, 21 அக்டோபர் 2012 (UTC)
 
*தாவரவியல் அறிந்த பயனர்களின் கவனத்துக்கு:
 
மூலிகை கட்டாத்தி (காட்டாத்தி) என்பதன் தாவரவியல் பெயர்:Woodfordia fruticosa என்பது இக்கட்டுரை தரும் வெளி இணைப்பில் காணப்படுகிறது. ஆ.வி இல் இதற்குரிய கட்டுரையின்படியும் கூகுள் தேடலிலும் இச்செடியின் பூ சிவப்பாக உள்ளது.
 
ஆனால் இக்கட்டுரை கட்டாத்தியின் தாவரவியல் பெயர் Bauhinia tomentosa என்கிறது. மேலும் இத்தாவரத்தின் பூ மஞ்சள் நிறம் என்கிறது.
 
இது என்ன குழப்பம். பயனர்கள் இதைச் சரி செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 14:45, 27 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கட்டாத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கட்டாத்தி" page.