கொக்கோசு (கீலிங்) தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: hy:Կոկոսյան կղզիներ; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: hy:Կոկոսյան կղզիներ; மேலோட்டமான மாற்றங்கள்)
இந்த ஆட்சிப் பகுதியில் இரண்டு [[பவளத்தீவு]]களும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் [[மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள்|மேற்குத் தீவு]], ஹோம் தீவு ஆகியவற்றில் மக்கள் தொகை ஏறத்தாழ 600 ஆகும்.
 
== புவியியல் ==
[[Fileபடிமம்:Cocos (Keeling) Islands-CIA WFB Map.png|thumb|left|200px|கொக்கோசு கீலிங் தீவுகள்]]
கொக்கோசு கீலிங் தீவுகளில் [[வடக்கு கீலிங்]] தீவு, மற்றும் தெற்கு கீலிங் தீவு என இரண்டு சமதரையான தாழ்நில பவள, முருகைத் தீவுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பரப்பளவு 14.2 சதுரகிமீ, மற்றும் கரையோர நீளம் 26 கிமீ உம் ஆகும். மிகவும் செறிந்த [[தென்னை]] மரங்களைக் கொண்டுள்ளன. வடக்கு கீலிங் தீவில் ஒரே ஒரு C-வடிவ தீவே உள்ளது. இங்கு மக்கள் வசிப்பதில்லை. தெற்கு கீலிங் தீவுகளில் 24 தனித்தனியான தீவுகள் உள்ளன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
 
இங்கு ஆறுகளோ அல்லது ஏரிகளோ எதுவும் இல்லை. [[நன்னீர்]]த் தேக்கங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உண்டு.
 
== மக்கள் பரம்பல் ==
2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள் தொகை 600 இற்கும் சற்று அதிகமாகும்<ref name="cia">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ck.html CIA World Factbook]</ref>. மேற்குத் தீவில் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] இனத்தவரும் (100), ஹோம் தீவில் உள்ளூர் [[மலாய் மக்கள்|மலாய்]] இனத்தவரும் (500) வசிக்கின்றனர். [[மலாய் மொழி]], மற்றும் [[ஆங்கிலம்]] இங்கு அதிகமாகப் பேசப்படுகிறது. கொக்கோசுத் தீவினரில் 80 விழுக்காட்டினர் [[சுணி இசுலாம்]] மதத்தைச் சேர்ந்தவர்கள்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.cocos-tourism.cc/ கொக்கோசு சுற்றுலா]
 
<!--Other languages-->
{{ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்}}
 
[[பகுப்பு:கொக்கோசு (கீலிங்) தீவுகள்|*]]
 
[[hr:Kokosovi otoci]]
[[hu:Kókusz (Keeling)-szigetek]]
[[hy:Կոկոսյան կղզիներ]]
[[id:Kepulauan Cocos (Keeling)]]
[[is:Kókoseyjar]]
44,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1244659" இருந்து மீள்விக்கப்பட்டது