அலரி மாளிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: si:අරලියගහ මන්දිරය; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 56:
| references =
}}
'''அலரி மாளிகை''' (''Temple Trees'', {{lang-si|අරලියගහ මන්දිරය}}), அல்லது '''பிரதமர் இல்லம்''' (''Prime Minister's House'') எனப்படுவது [[இலங்கை பிரதமர்|இலங்கைப் பிரதமரின்]] உத்தியோகபூர்வஅதிகாரபூர்வ வதிவிடமாகும். இது [[கொழும்பு|கொழும்பில்]] [[கொள்ளுப்பிட்டி]] பகுதியில் அமைந்துள்ளது. ஒரு சில அண்மைய சனாதிபதிகளும்[[இலங்கை இதைசனாதிபதி|அரசுத்தலைவர்களும்]] இதனைத் தங்கள் உத்தியோகபூர்வஅதிகாரபூர்வ வதிவிடமாக பாவித்துள்ளனர்பாவித்து வருகின்றனர். இது தற்போது இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியான [[மகிந்த ராசபக்ச]]வினால் பாவிக்கப்படுகிறதுதற்போது இங்கு வசித்து வருகிறார்.
 
== வரலாறு ==
அலரி மாளிகையின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துடன் ஆரம்பமாகிறது. இதன் உரிமை பல்வேறு முக்கிய [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானிய]] நிருவாகிகளிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் கைமாறப்பட்டு வந்திருக்கிறது. 1830-1834 காலப்பகுதியில் இலங்கை சினமன் திணைக்களத் தலைவர் சான் வாபியொஃப் என்பவர் இங்கு வசித்து வந்தார். பின்னர் கொழும்பு ஒப்சேர்வர் பத்திரிகையின் முதலாவது ஆசிரியரும், பிரபல வணிகருமான ஜோர்ஜ் வின்டர் என்பவர் இதனை வாங்கினார். பின்னர் 1856 ஆம் ஆண்டில் ஜோன் பிலிப் கிறீன் எனபவருக்கு விற்கப்பட்டது. இந்த ஓரடுக்கு மனை]]யின் சுற்றி வளர்க்கப்பட்ட கோயில் மரங்கள் எனப்படும் அலரிச் செடிகளைக் கருத்தில் கொண்டு இம்மாளிகைக்கு அவர் ''Temple Trees'' எனப் பெயரிட்டார்<ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/winter.html WINTER - Family]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:கொழும்பு]]
[[பகுப்பு:இலங்கைக் கட்டிடங்கள்]]
 
[[en:Prime Minister's House (Colombo)]]
"https://ta.wikipedia.org/wiki/அலரி_மாளிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது