"பேச்சு:கட்டாத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,384 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தமிழக இனம்- Bauhinia tomentosa - மேற்கோள்கள் + Woodfordia fruticosa - வடஇந்தியாவில்
சி (தமிழக இனம்- Bauhinia tomentosa - மேற்கோள்கள் + Woodfordia fruticosa - வடஇந்தியாவில்)
 
- நீங்கள் சொல்லும் முரண்பாட்டினை பார்க்கிறேன். இதுபற்றி மேலும் தகவல் கிடைத்தால் சேர்க்கிறேன். --[[பயனர்:Jeevagv|ஜீவா]] ([[பயனர் பேச்சு:Jeevagv|பேச்சு]]) 15:38, 27 அக்டோபர் 2012 (UTC)
*Woodfordia fruticosa - வடஇந்தியாவில் காணப்படும் (இமயமலைப்பகுதிகளில்) அருகிவரும் மருத்துவ தாவரஇனம்.
*Bauhinia tomentosa - நமது இலக்கியங்களிலும் இதுபற்றி குறிப்பிட மருத்துவ மரம்.சில வட இந்திய பகுதிகளிலும் காணப்படுகிறது.ஆத்தி,மலையாத்தி,மந்தாரை,புளியாத்தி,ஆரி என்றும் இதன் சிற்றினங்களுக்கு பெயருண்டு.
#சோழ மன்னர்கள் சூடும் உயரிய மலர்களை உடையது என சூடாமணி நிகண்டு கூறுகிறது.
#[[குறிஞ்சிப்பாட்டு]]: அடும்பு அமர் '''ஆத்தி''' நெடு கொடி அவரை
#[[பெரியபுராணம்]]: தலவிருட்சம்
<poem>
பொங்கும் அன்பால் மண்ணில் மணல் புளினக் குறையில் '''ஆத்தி'''யின் கீழ்ச்
பெரியபுராணம்:செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும்
</poem>
#[[தேவாரம்]]:
<poem>
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டானாரே.
தழைத்தது ஓர் '''ஆத்தி'''யின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி
</poem>
*தமிழக தாவர இனங்களைப் பற்றி, நம் விக்கியில் எழுத வேண்டும்.--[[User:தகவலுழவன்|<b><font color = "black">த</font><font color = "blue">♥</font> <font color = "black">உழவன்</font> ]]</b>[[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<sup>+<small><font color = "grey">உரை..</font></small></sup>'''</span>]] 01:42, 28 அக்டோபர் 2012 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
22,415

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1244852" இருந்து மீள்விக்கப்பட்டது