"சுயேச்சை (அரசியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: arz:سياسى مستقل; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ar:سياسي مستقل)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: arz:سياسى مستقل; மேலோட்டமான மாற்றங்கள்)
[[அரசியல்|அரசியலில்]], '''சுயேட்சை''' (''independent'') எனப்படுபவர் எந்த ஒரு [[அரசியல் கட்சி]]யையும் சாராத ஒரு [[அரசியல்வாதி]]. இவர்கள் பொதுவாக ஒரு நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான கொள்கை வேறுபாடுகளுக்கு நடுவில் நிற்பவர்களாக இருப்பர். அல்லது அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கருதாத சில பிரச்சனைகளை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். வேறு சிலர் அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்தவர்களாக, ஆனால் அக்கட்சியின் சின்னங்களுக்குக் கீழே போட்டியிட விரும்பாதவர்களாக இருப்பார்கள். இன்னும் சில சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு பொது அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுவர்.
 
== இந்தியா ==
 
== இலங்கை ==
 
[[பகுப்பு:அரசியல் கட்சிகள்]]
 
[[ar:سياسي مستقل]]
[[arz:سياسى مستقل]]
[[az:Partiyasız]]
[[ca:Independent (política)]]
44,039

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1245193" இருந்து மீள்விக்கப்பட்டது