விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஐக்கிய அமெரிக்க, கனடியப் பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
== மாதிரிக் கட்டுரை ==
'''நவயோ மக்கள்''' (Navajo people) எனப்படுவர்கள் தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட, [[நவயோ மொழி]] பேசும் பழங்குடி மக்கள் ஆவர். 2011 கணக்கின் படி இவர்களின் மக்கள் தொகை சுமார் 300,048 ஆகும்.<ref>[http://edrp.arid.arizona.edu/tribes.html "Arizona's Native American Tribes: Navajo Nation."] ''University of Arizona, Tucson Economic Development Research Program.'' Retrieved 19 Jan 2011.</ref> இவர்கள் 1863 இல் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.<ref>[http://www.loc.gov/teachers/classroommaterials/connections/hist-am-west/history5.html History of the American West, 1860-1920: Photographs from the Collection of the Denver Public Library] - Library of Congress. Retrieved Oct 28, 2012.</ref> இன்று இவர்கள் நவயோ நாடு என்ற தன்னாட்சி நிலப்பகுதியில் பெரும்பாலும் வசிக்கிறார்கள்.
 
=== மேற்கோள்கள் ===