வள்ளைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழர் விளையாட்டுக்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:தமிழ் இசை சேர்க்கப்...
No edit summary
வரிசை 1:
மகளிர் நெல் முதலான தானியங்களைக் குற்றுவர். அப்போது அவர்களது வளையல்கள் குலுங்கும். ஒருவர் இரு கைகளும் மாறி மாறி வர உலக்கைமூச்சு போடும்போதும், இருவர் சேர்ந்து, இருவரது நான்கு கைகளாலும் உலக்கைமூச்சுப் போடும்போதும் வளையல் பண்ணிசை பிறக்கும். இதற்கு '''வள்ளை''' என்று பெயர். இப்படிக் குற்றும்போது பாடலும் பாடுவர். இதற்கு '''வள்ளைப்பாட்டு''' என்று பெயர்.
 
தினையைச் சந்தன மர உரலில் போட்டு யானைத் தந்த உலக்கையால் குற்றும் மகளிர் பாடிக்கொண்டே குற்றுகின்றனர். கலித்தொகை 40
 
தெய்வமாகிய [[கண்ணகி]]யை வள்ளைப்பாட்டுப் பாடி வாழ்த்தும் மகளிர் இவ்வாறு வாழ்த்துகின்றனர்.<ref>
<poem>பாடல் சால் முத்தம் பவள உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே
வானவர்கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் - சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக்காதை வள்ளைப்பாட்டு </poem></ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வள்ளைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது