இந்தியப் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
பிரதமர், [[இந்தியக் குடியரசுத் தலைவர்‎|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகிறார். [[இந்திய நாடாளுமன்றம்|பாராளுமன்றதின்]] [[மக்களவை|மக்களவையின்]] பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே [[இந்தியக் குடியரசுத் தலைவர்‎|குடியரசுத் தலைவர்]] ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக [[மக்களவை]] உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரை அழைப்பார்<ref>இந்திய அரசியலமைப்புச் சட்டம் [http://india.gov.in/govt/constitutions_india.php]</ref>.
 
==அதிகாரங்கள் மற்றும் பணிகள்<ref name="pmo">அதிகாரங்கள் மற்றும் பணிகள் [http://pmindia.nic.in/pmo.htm]</ref>==
 
* பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், [[இந்தியக் குடியரசுத் தலைவர்‎|குடியரசுத் தலைவர்]] அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
வரிசை 21:
==பிரதமர் அலுவலகம்==
பிரதமர் அலுவலக முகவரி:
:சவுத் பிளக், ராய்சினா ஹில்,
:புது டில்லி, இந்தியா - 110 011,
:தொலைபேசி: 91 - 11 - 23012312.
இந்தியா - 110 011
தொலைபேசி: 91 - 11 - 23012312.
 
 
[[இந்தியா|இந்தியாவின்]] இரு முக்கிய செயலகங்களில் ''சவுத் பிளக்'கும்'' ஒன்று, மற்றொன்று [[''நார்த் பிளக்]]''. பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு பொன்றவற்றை உள்ளடக்கியது<ref name="pmo">அதிகாரங்கள் மற்றும் பணிகள்</ref>.
 
==இந்தியப் பிரதமர்களின் பட்டியல்<ref name="indian primeministers">இந்தியப் பிரதமர்கள் [http://pmindia.nic.in/former.htm]</ref>==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது