"ஓமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

437 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Omum water bottle,Tamilnadu 152.jpg|right|210px|'''ஓமத்''' தண்ணிர்|thumb]]
 
'''ஓமம்''' (''Trachyspermum copticum'') மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு [[மீட்டர்]] உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த [[இலை]]கள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் [[பழம்|பழமாகிப்]] பின் உலர்ந்தகாய்களேஉலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
 
==மருத்துவ குணங்கள்==
தீரும் நோய்கள்: [[மூக்கடைப்பு]] (Running nose), [[பீனிசம்]] போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது.
வலி நீக்கியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு ப்ண்றவைபோன்றவை நீக்கவும் பயன்படுகிறது.
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
 
== சத்துக்கள் ==
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1245651" இருந்து மீள்விக்கப்பட்டது