இந்தியப் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
[[இந்தியா|இந்தியாவின்]] இரு முக்கிய செயலகங்களில் ''சவுத் பிளக்'கும்'' ஒன்று, மற்றொன்று ''நார்த் பிளக்''. பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு பொன்ற பிரிவுகளை உள்ளடக்கியது<ref name=pmo>அதிகாரங்கள் மற்றும் பணிகள் [http://pmindia.nic.in/pmo.htm]</ref>.
 
==பிரதமரின் தேசிய நிவரண நிதி==
1948 ல், [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலிருந்து]] இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்க்காக அன்றைய பிரதமர் [[ஜவஹர்லால் நேரு|திரு. ஜவஹர்லால் நேருவின்]] வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவக்கப்பட்டதுதான் ''பிரதமரின் தேசிய நிவரண நிதி''. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம் மற்றும் சூராவளி போன்ற இயற்க்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்க்கு அல்லது பாதிக்கப்பட்வர்களுக்கு உடணடி நிவரணத்ற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந் நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந் நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது<ref name=relief>பிரதமரின் தேசிய நிவரண நிதி [http://pmindia.nic.in/relief.htm]</ref>.
 
==இந்தியப் பிரதமர்களின் பட்டியல்<ref name="indian primeministers">இந்தியப் பிரதமர்கள் [http://pmindia.nic.in/former.htm]</ref>==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது