விகடன் குழுமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 97:
===ஸ்போட்ஸ் விகடன்===
[http://sports.vikatan.com| ஸ்போட்ஸ்விகடன்] தளத்தில் முகப்பு, ஸ்பெஷல், கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து, பெட்மிட்டன், தடகளம், மல்யுத்தம், குத்துச்சண்டை, இதர விளையாட்டுகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
 
==விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்==
 
விகடன் குழுமத்தினை தொடங்கிய எஸ்.எஸ்.வாசன் அவர்களால் 1956-ல் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் ''விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்''. இத்திட்டம் மூலம் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களில் பத்திரிக்கை துறையில் ஆர்முடையோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது விகடன். இதற்காக விண்ணப்பத் தாள்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை பூர்த்தி செய்வதுடன், விகடன் கொடுக்கும் தலைப்பில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து நான்கு பக்கங்களுக்கு மீகாமல் ஒரு கட்டுரையும் எழுதி இணைத்திட வேண்டும். ஆர்வமுள்ள, தகுதிவாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுக்கும் விகடன், இத்திட்டத்தினால் பயனடைந்தவர்களை தன்னுடைய குழுமத்திலும் வேலைக்கு சேர்த்து கொள்கிறது.
 
 
==தானே துயர் துடைப்போம்==
"https://ta.wikipedia.org/wiki/விகடன்_குழுமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது