"உடல் நீர்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

772 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இந்த உடல் திரவத்தின் கிட்டத்தட்ட 2/3 பகுதி உயிரணுக்களின் உள்ளாக இருக்கும் [[அகஉயிரணுத் திரவம்]] (Intracellular fluid) ஆகவும், 1/3 பகுதி உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் [[வெளிஉயிரணுத் திரவம்]] (Extracellular fluid) ஆகவும் காணப்படும்).<ref>{{cite web|last=Patlak|first=Joe|url=http://physioweb.uvm.edu/bodyfluids/fluid1.htm|title=''Fluid Compartments in the Body''}}</ref>. அகஉயிரணுத் திரவம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணுத் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் திரவங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.
==உடல் திரவமும், உடல் நலமும்==
 
உடல் திரவங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்தினுள் செல்லும்போது, அல்லது மாற்றீடு செய்யப்படும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் திரவங்கள் [[தொற்றுநோய்]]களை ஏற்படுத்தக்ககூடிய, [[நோய்க்காவி]]யாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு.
==மேற்கோள்கள்==
<references/>
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1246130" இருந்து மீள்விக்கப்பட்டது