இறையனார் களவியல் உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இறையனார் களவியல் என்னு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[இறையனார் களவியல்]] என்னும் நூல் [[தொல்காப்பியம் களவிழல்களவியல் செய்திகள்|தமிழரின் காதல் வாழ்க்கையைப்]] பற்றிக் கூறும் இலக்கண நூல். தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. இதற்கு [[நக்கீரர்]] என்பவர் உரை எழுதியுள்ளார். இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு. இவரது உரையில் காதல் வாழ்க்கை பற்றி விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. [[சங்கம் - முச்சங்கம்|முச்சங்க வரலாறு]] பற்றிய தொகுப்புக் குறிப்பினை முதன்முதலில் தந்த உரையாசிரியர் இவர். உரைநடை வளர்ச்சியில் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வரும் [[உரைப்பாட்டு மடை]] என்னும் பகுதிக்குப் பின்னர் தமிழில் காணப்படும் உரைநடை இந்த உரைநூல்.
"https://ta.wikipedia.org/wiki/இறையனார்_களவியல்_உரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது