லிட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: jv:Liter
No edit summary
வரிசை 1:
'''லிட்டர்''' அல்லது '''லீற்றர்''' (''litre'' அல்லது ''liter'') என்பது [[கனவளவு]] அல்லது கொள்ளளவின் [[அலகு|அலகா]]கும். இது "லி", L அல்லது l என்று குறிக்கப்படும். இது [[மெட்ரிக் முறை]] அலகாகும். லிட்டர் என்ற சொல் [[பிரெஞ்சு மொழி]]யில் "litron" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. லிட்டர் ஒரு [[அனைத்துலக முறை அலகுகள்|எஸ்.ஐ.]] (SI) அலகு முறை அல்லவெனினும் இது எஸ்.ஐ. அலகுகளுடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கனவளவின் [[அனைத்துலக முறை அலகுகள்]] (SI) [[மீட்டர்|மீ]]³ ஆகும். ஒரு லிட்டர் எனப்படுவது 1 கன டெசிமீட்டர் (dm³) ஆகும்.
 
== வரைவிலக்கணம் ==
"https://ta.wikipedia.org/wiki/லிட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது