உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி மகிழ்ச்சி, *மறுமொழி*
வரிசை 5:
==பயனர் விவரங்கள்==
அன்புள்ள நிறுவனப் பயனருக்கு, நீங்கள் அண்மையில் பங்களித்த சில கட்டுரைகளில் பழைய உள்ளடக்கதை நீக்கி புதிய உள்ளடக்கத்தூ இடுகிறீர்கள். இது தவறான அணுகலாகும். மேலும் உள்ளடக்கங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இணைக்கப்படாது உள்ளன. NSS IITM tamil என்றால் ஐஐடிஇல் என் எஸ் எஸ் குழுவினரால் அளிக்கப்படும் என எண்ணுகிறேன். மேலும் காப்புரிமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு ஒரே பயனர் கணக்கில் பலர் பங்களிப்பதும் விக்கி விதிகளுக்குப் புறம்பானது. உங்கள் பயனர் விவரங்களை பயனர் பக்கத்தில் தருவதுடன் குறிப்பிட்டப் பேச்சுப் பக்கங்களிலும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். --[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 08:51, 26 அக்டோபர் 2012 (UTC)
 
==மகிழ்ச்சி==
நான் ஐ.ஐ.டி. வனவாணி பள்ளியில் படித்தேன். மேலும், ஐ.ஐ.டி குழுவை இங்கு சந்திப்பதில் மகிழ்கிறேன். கட்டுரை தொடர்பான எந்த வகை உதவி தேவையென்றாலும் கேளுங்கள். உதவ்க் காத்திருக்கிறேன். (நீங்கள் எனக்குத் தெரிந்தவராகக் கூட இருக்கலாம். ;)) நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 16:09, 30 அக்டோபர் 2012 (UTC)
<!-- உங்கள் கருத்தை கீழே இடுங்கள் -->
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:NSS-IITM-tamil" இலிருந்து மீள்விக்கப்பட்டது