பேச்சு:26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 3:
::மேலதிகமாக சேர்த்த தகவல்கள் ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் படித்தபோது இது சிறந்த முறையிலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. மொழிபெயர்க்கும் போது ஆதாரங்களைத் தவற விட்டு விட்டார் போலும். ஆங்கில விக்கியில் இருந்து தேவையான ஆதாரங்களை இணைக்கலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:14, 26 அக்டோபர் 2012 (UTC)
 
[[பயனர்:Kanags|மணியன்Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]): நாங்கள் ([[பயனர்:NSS-IITM-tamil|மணியன்NSS-IITM-tamil]] ([[பயனர் பேச்சு:NSS-IITM-tamil|பேச்சு]])) தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதில் குறைந்த அனுபவம் கொண்டவர்களாவோம். ஆகையால் சிறு பிழைகளை மன்னிக்கவும். நாங்கள் இன்னும் சிறப்பாக பங்களிக்க, உங்களது கருத்துகள் மிகவும் வரவேற்க்கப்படுகின்றது.
Return to "26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்" page.